Tag Archives: தமிழர்

ஜானகிராமம் ….

This gallery contains 1 photo.

………………………………………………… ……………………………………………… எத்தனையோ படைப்பாளிகள், கலைஞர்களின் நூற்றாண்டுகளை அவர்களைப் பற்றிய எந்தவிதமான தன்னுணர்வும் இல்லாமல் நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால் தமிழ் இலக்கிய உலகில் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் அவருடைய நூற்றாண்டு கடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பேசப்பட்டிருக்கிறார். எழுதப்பட்டிருக்கிறார். அவருடைய எழுத்தைக் கொண்டாடுவதின் சத்தான ஒரு அங்கமே தி.ஜா.வின் தீவிர வாசகரும், எழுத்தாளருமான கல்யாணராமன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாஜக, அதிமுக கூட்டணி முயற்சியை உடைக்கிறாரோ ரவீந்திரன் துரைசாமி … ???

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

கவிஞர் நா.முத்துக்குமாரை – எழுத்தாளர் சுஜாதா ….அறிமுகப்படுத்திய விதம் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. ” மரணம் ஒரு கருப்பு ஆடு.அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப்பூவைத்தின்று விடுகிறது! – என்னையும் என் எழுத்தையும் மஞ்சள் வெளிச்சத்துக்குக்கொண்டு வந்தவர் சுஜாதா. 1995-ம் ஆண்டு கணையாழி, ‘தசரா’ என்ற அமைப்பிடம் கைமாறியது. அதற்கான விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் ஜெயகாந்தன்,சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கமல்ஹாசன்போன்றோர் பங்கேற்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

வாஜ்பாய் ஆட்சி …அராத்து’வின் ஒரு சுவாரஸ்யமான விளக்கம் ..!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………… ( என் குறிப்பு – 1964-ல், ஜபல்பூரில், (மத்திய பிரதேசம்)ஜன்சங் கட்சியின் (அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின்பெயர்….!!!) ஒரு பொதுக்கூட்டத்தில் தான் –நான் முதல்முறையாக வாஜ்பாய் அவர்களைப் பார்த்தேன்.. அந்தக்கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகவாஜ்பாய் அவர்கள் பேசினார் ( ஹிந்தியில் தான்..!!!) அன்று முதல் இன்று வரை, வாஜ்பாய் அவர்கள் எனக்குமிகவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சார், நீங்க ராமாபுரத்தில் இருக்க ஜாதகம் தான் காரணம் ….!! ராஜேஷ் சாரை ஷாக் ஆக்கிய ஜோதிடர் விஜய் பண்டிட்…..😊😊😊

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………… நேற்று ஒருவகை …. இன்று –வேறொரு வகை – !!! …..😊😊😊 ராஜேஷ் ஒரு ஜோசியப் பத்திரிகைக்காக, இந்தப் பேட்டியை எடுக்கிறார் என்பதைநினைவில் வைத்துக் கொண்டால் இன்னும் அதிகம் ரசிக்கலாம்…!!! ( பொறுப்பு துறப்பு –படிப்பவர் யாருக்காவது பைத்தியம் பிடித்தால்,அதற்கு, நான் பொறுப்பு இல்லை என்பதைதெரிவித்துக் கொள்கிறேன் …. !!! ) ………………………………………….. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

யார் தான் ஆன்மிகம் பற்றி பேசுவது என்று ஒரு விவஸ்தையே இல்லையா …???

This gallery contains 1 photo.

……………………………………….. “யதார்த்த “( ..?? ) ஜோசியர் ஃபீஸ் பற்றி –வலைத்தளத்திலிருந்து விவரங்கள்- – ………………………………………. எப்படி மளிகைக்கடை லிஸ்ட் மாதிரி, சப்ஜெக்டுக்குதகுந்தாற்போல் ரேட் பாருங்கள்…பாட்டா செப்பல்/ஷூ மாதிரிரூ.249/- என்றெல்லாம் கவர்ச்சிகரமாக ஒன்பதில் முடிகிறது …!!! மேலே உள்ள விவரங்கள் 4-5 ஆண்டுகள்பழமையானவை..இந்த இடைவெளியில் நிறையவிளம்பரங்கள் வந்து இன்னும் மார்க்கெட் உயர்ந்து விட்டது..உயரம் கூடிவிட்டது. தற்போதைய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ராஜேந்திர சோழனின் குலதெய்வம் -ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சோழப் பேரரசியுமானசெம்பியன் மாதேவிக்கு திருமணம் நடந்த இடம் –” காட்டுமன்னார் கோவில் சிவன் கோவில் “…..!!!

This gallery contains 3 photos.

ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் ஆதித்த கரிகாலன்கொலை பற்றிய கல் வெட்டு உள்ள கோவில்…. …………………………………………. …………………………………………. ……………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………… ” வீரநாராயணன் ஏரி “கேள்விப்பட்டிருக்கிறீர்களா …???கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்கள் நிச்சயம்அறிந்திருப்பீர்கள்…. ஆனால், அதன் பின்னணி …? கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பிலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்பவர்கள் வீராணம் ஏரியிலிருந்துஆர்ப்பரித்து வரும் அலைகள், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,