…………………………………..

…………………………………………
நேற்று ஒருவகை …. இன்று –
வேறொரு வகை – !!!
…..😊😊😊
ராஜேஷ் ஒரு ஜோசியப் பத்திரிகைக்காக,
இந்தப் பேட்டியை எடுக்கிறார் என்பதை
நினைவில் வைத்துக் கொண்டால்
இன்னும் அதிகம் ரசிக்கலாம்…!!!
( பொறுப்பு துறப்பு –
படிப்பவர் யாருக்காவது பைத்தியம் பிடித்தால்,
அதற்கு, நான் பொறுப்பு இல்லை என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன் …. !!! )
…………………………………………..
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…