Tag Archives: தமிழர்

” மரக்கார் ” – படத்திலிருந்து ஒரு அழகான பாடல் -காட்சி ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………….. …………………………………………………… ஒரு படம் வணிக ரீதியாக தோற்று விட்டால், அதில் உள்ளபிற நல்ல அம்சங்கள் எதுவுமே வெளியே தெரிவதில்லை … ” மரக்கார், அரபிக்கடலிண்டே சிங்கம் … ” என்கிறமலையாளப் படம் வணிக ரீதியாக தோற்று விட்டதால்,அழகான இந்தப்பாடலும், காட்சியும் வெளியுலகுக்குதெரியாமலே, ரசிக்கப்படாமலே போய் விட்டன – நாமாவது பார்த்து/கேட்டு – மகிழ்வோமே – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

ரங்கராவ் நாகேஷிடம் கேட்ட சம்பளம் – இரண்டு பெக் விஸ்கி …!!! நாகேஷ் சொன்ன ஒரு சுவாரஸ்யமான சம்பவம் …!!!

This gallery contains 2 photos.

………………………………….. ……………………………….. நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்த படம் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ – படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை, ஒரு வார இதழுக்காக நாகேஷ் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதி மட்டும் இங்கே. ( சினி ராக்கெட் … … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

“கந்து வட்டி, வார வட்டி, நாள் வட்டி, மீட்டர் வட்டின்னு ஏகப்பட்ட வட்டி – இங்கே இருக்கு ” … !!!

This gallery contains 1 photo.

………………………….. ………………………….. மத்திய, மாநில – அரசுகளின், மக்கள் தொடர்புடைய நிறுவனங்களில், முக்கிய பொறுப்புகளில் – உதவி செய்யும் குணமுள்ள அதிகாரிகள் இருந்தால், அது சாதாரண மக்களுக்கு எந்த அளவுக்கெல்லாம் உதவியாக இருக்கும் என்பதை விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பு – (உதவிக்கு நன்றி …. விகடன் தளம் ….) ……………………………………………………………………….. கோயம்பேடு மார்க்கெட்டில் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா … ?)

This gallery contains 2 photos.

…………………………………………………….. ……………………………………………………. அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கி – செத்துபோன பல நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் – ஈராக்’கின் சதாம் ஹுசேனும், லிபியாவின் கடாபியும் …. கடாபி கொல்லப்படும் முன்னரேநான் எழுதிவைத்து, பிரசுரிக்கப்படாமல், இடுக்கில் எங்கேயோ சிக்கியிருந்த ஒரு இடுகை இப்போது எதேச்சையாக காணக் கிடைத்தது…. அப்படியே பதித்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால்,மாற்றம் எதுவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“ எந்த முட்டாளாவது இந்த வேலையைச் செய்வானா …??? ’’ – மருத்துவர் ராமதாஸ் பேட்டி…!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் எல்லாக் கட்சிகளும் பரபரப்பாகிவிட்டன. ஆனால், பா.ம.கவோ `அப்பாவா, மகனா?’ என்ற போட்டிக்குள் சிக்கித் தவிக்கிறது. `நானே நிறுவனர், நானே தலைவர்’ என்று ராமதாஸ் விடாப்பிடியாக நிற்க, `பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர், எனக்கே எல்லா அதிகாரமும் இருக்கிறது’ என்று அன்புமணியும் முழங்கிவருகிறார். யார் பக்கம் நிற்பது, யாரைப் பற்றி … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

கொள்ளை அழகு -பிரமாதம் – கில்லியை விட மனசே வரவில்லையே …!!!

This gallery contains 1 photo.

……………………………………… …………………………………….. ஆப்பிரிக்கா, தாஞ்சானியாவைச் சேர்ந்த -நீக்ரோ இனத்தவர் ஒருவர் ( கூடவே அவரது சகோதரி நீமா …) இத்தனை அழகாக தமிழ், இந்தி, மலையாள பாடல்களை மெருகூட்டுவது நிஜமாகவே பிரமாதம்…அந்த உதட்டசைவும், முகபாவங்களும் … எந்த அளவுக்கு அவர் முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டிருக்க வேண்டும் .. வியக்கத்தக்க ஆர்வம் …!!! .. … .. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

கருப்பாக இருந்தாலும் …. கொள்ளை அழகு – PERFORMANCE …!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………………….. ஆப்பிரிக்காவின் தான்சானியா-வைச் சேர்ந்தகில்லி பால் மற்றும் நீமா பால் …..ஹிந்தி பாடல்கள் …!!!……………………………. …………………………………………………………………………………………………………………………………………………………..…..

More Galleries | Tagged , , , , , , , , , ,