……………………………………………………..

……………………………………………………
ஒரு படம் வணிக ரீதியாக தோற்று விட்டால், அதில் உள்ள
பிற நல்ல அம்சங்கள் எதுவுமே வெளியே தெரிவதில்லை …
” மரக்கார், அரபிக்கடலிண்டே சிங்கம் … ” என்கிற
மலையாளப் படம் வணிக ரீதியாக தோற்று விட்டதால்,
அழகான இந்தப்பாடலும், காட்சியும் வெளியுலகுக்கு
தெரியாமலே, ரசிக்கப்படாமலே போய் விட்டன –
நாமாவது பார்த்து/கேட்டு – மகிழ்வோமே –
………………………….
…………………………………………………………………………………………………………………………………………………………….…



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…