Tag Archives: சிறுகதை

“அம்மா ஒரு கொலை செய்தாள்”– சாஹித்ய அகாடமி விருது பெற்ற – அம்பையின் சிறுகதை …

This gallery contains 1 photo.

……. கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் “அம்பை” என்கிறடாக்டர் C.S.லக்ஷ்மி – அவர்களுக்கு சாஹித்ய அகாடமிவிருது கிடைத்தது நினைவிருக்கலாம்….. “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்கிறதலைப்பிலான சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்குசாஹித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது… அம்பை அவர்களின் சில சிறுகதைகள் ஏற்கெனவேஇந்த தளத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன….இன்று, இங்கே – ” அம்மா ஒரு கொலை செய்தாள்” … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

” நெருடலை மீறி நின்று ” – பழைய பாலகுமாரனின் சிறுகதையொன்று ….

This gallery contains 1 photo.

….. பாலகுமாரனின் முன்னாள் எழுத்துக்கள் பெரும்பாலும்பெண்களைப் பற்றியும், ஆண் பெண் வக்கிரங்களைப் பற்றியுமே பேசுகின்றன. இதை குறைகூறுபவர்களைப்பற்றி, இவர் ஒரு சமயம் இப்படிச் சொன்னார் – “இன்றைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக இருப்பதுஆண், பெண் உறவு. இப்படி மிக மோசமான நிலையில்இருக்கும் இதனைச் சரிசெய்யாமல் சமன்படுத்தாமல் வேறுஎந்தச் பிரச்சனையையும் தீர்வு செய்ய முடியாது. நான் பசிக்குதீனி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எழுத்துச் சித்தர் – பாலகுமாரனின் சிறுகதையொன்று –

This gallery contains 1 photo.

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் துவக்ககாலத்தில் எழுதிய கதைகள் பெரும்பாலானவைஉள்ளத்துக்கு மிக அருகில் இருக்கும்.பெரும்பாலும், நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்,யோசிக்கும் விதங்கள் – இவற்றையே பிரதிபலிக்கும். அப்படிப்பட்ட பழைய சிறுகதையொன்று,முன்பு கல்கி வார இதழில் வெளிவந்தது – கீழே –

More Galleries | Tagged , , , , , , , ,

” நுரைக்குமிழி ” – ஜெயமோகனின் அழகான ஒரு சிறுகதை ….

This gallery contains 1 photo.

பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள்.என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாதபடபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்புஅதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சேநின்று போய்விட்டது. “என்னம்மா என்ன ஆச்சு?” கண்டக்டர் சில்லறைக்காகநீட்டி கை அப்படியே நிற்கக்கேட்டான். “பர்ஸ்…” என்று மூச்சுத்திணறலுக்கு இடையேசொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது. “பர்ஸ் எடுக்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

சுஜாதா’வின் ” சில வித்தியாசங்கள் ” …..

This gallery contains 1 photo.

நான் ராஜாராமன். டெல்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும்,ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும், ஐ.ஏ.எஸ்ஸில்தேராமல் மத்திய சர்க்கார் செக்ரடேரியட்டில் ஒரு சாதாரணஅசிஸ்டென்டாக 210- 10-290 – 15 – 530 சம்பள ஏணியில் இருப்பவன்.சர்க்கார் என்னும் மஹா மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம்பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். (சுஜாதா இந்த சிறுகதையை எழுதியது – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

“சுஜாதா” அவர்களின் மிக அழகான ” இரண்டணா “….!!!

This gallery contains 1 photo.

இன்றைய இளைஞர்களில் எத்தனை பேருக்கு” இரண்டணா ” என்றால் புரியும் ….? சுஜாதா’வின் கதையைப் படித்த பின் இரண்டணா’வும்புரியும்…. அதற்கு மேல் அவரது இளமை அனுபவங்களும் …..!!!

More Galleries | Tagged , , , , , , , ,