This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு வீடியோக்களைதடுக்கும் விதமாக தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர்நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் சமூக வலைதளங்களில் தமிழக ஆளுநர், முதல்வர்,அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்த அவதூறு பரப்பும்விதமான போலி வீடியோக்கள் மற்றும் போலி கணக்குகள்கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் மட்டும் இதுவரை 40 பதிவுகள் … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…