Tag Archives: இணைய தளம்

திருமதி குஷ்பூ சுந்தர் …. முட்டாள்தனமா அல்லதுஅடுத்த கட்சித்தாவலுக்கு அஸ்திவாரமா….?

This gallery contains 1 photo.

மத்திய அரசு சில மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களைநியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பு குடியரசுத்தலைவரின்பெயரில் நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. கவர்னர் பதவிகளுக்கான நபர்களை யார் தேர்ந்தெடுப்பார்என்பது குறித்த அறிவு அரசியலில் அரிச்சுவடிப் பாடம். மத்தியில் ஆளும் கட்சித் தலைமை தான் இதை தீர்மானிக்கும்…குடியரசுத் தலைவரின் பெயரில் உத்திரவு வெளிவருவது என்பதுவெறும் சம்பிரதாயம் மட்டுமே…. இந்த தேர்வுகளை ஆட்சேபித்து குடியரசுத்தலைவருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எத்தனை நாளாயிற்று – கலைஞரை இப்படிப் பார்த்து….!!!

This gallery contains 1 photo.

இப்படி – பரம சந்தோஷத்தில் கலைஞரைப் பார்த்துஎவ்வளவு நாட்களாயிற்று….. !!! ஜெகத்ரட்சகனை கலைஞருக்கு ரொம்பப் பிடிக்கும்….ஏன்….? கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள் – புரியும் …!!! ( ஆனால், இந்த அபிமானத்தை, ஜெகத் அவர்கள்பயன்படுத்திக் கொண்ட விதம்……? எனக்கு ஞாபக சக்தி குறைந்து விட்டது… கோர்வையாகஅத்தனையையும் எழுத என்னால் இயலாது… இந்த தகவல்கள் எங்கேயும் ரெடியாக கிடைக்கவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முக்கிய பொறுப்பில் “சேகர் ரெட்டி”..அப்ப “கேஸ்” எல்லாம் என்னாகும்….????

This gallery contains 3 photos.

கீழே இருப்பது – நமது விமரிசனம் அல்ல….செய்தி மட்டுமே…….!!! செய்தியே தெளிவாக இருக்கும்போது- விமரிசனம் எதற்கு….? (பின் குறிப்பு….. தனி…!!!) முக்கிய பொறுப்பில் “சேகர் ரெட்டி”..அப்ப “கேஸ்” எல்லாம் என்னாகும்….???? July 5, 2021, 11:24 [IST] சென்னை: சேகர் ரெட்டி மீதான வழக்குகள் என்னாகும்? ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என்ற சந்தேகங்கள் வலுத்து வரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சர்வாதிகாரிகள் ஒழுங்காகச் செத்ததுண்டா….?

உலகின் முக்காலே மூணு வீசம் சர்வாதிகாரிகளின் கடைசிக்காலம்பரிதாபமாக, அசிங்கமாகவே இருந்திருக்கிறது….சர்வாதிகாரிகள் பெரும்பாலும் சாதாரணச் சாவை சந்திப்பதில்லை;அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, துர்மரணம் அடைகிறார்கள்…. 2-ஆம் உலகப்போருக்கு முக்கிய காரணகர்த்தர்களாக இருந்த,ஹிட்லரும், முசோலினியும் துவக்க காலத்திலும், இடையிலும்தங்களை மாபெரும் உலக ஹீரோக்களாகவே கருதிக் கொண்டனர்.அவர்களின் துவக்ககால அதிரடி வெற்றிகளைப் பார்த்தமக்களில் பலரும் கூட அதை நம்பினர். ஆனால் இறுதியில் ….? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…

This gallery contains 1 photo.

ஆலயம் எவருடையது? என்கிற தலைப்பில் சிந்தனையாளர், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் ஒரு அருமையான கட்டுரையை எழுதி இருக்கிறார்… அவரது கருத்துகள் ஆழ்ந்த சிந்தனைக்கும், விவாதத்திற்கும்உரியவை. அவரது ஒரு சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை; மற்றபடி, பொதுவாக பார்க்கப்போனால், பெரும்பாலும் அவருடைய கருத்துகள் எனக்கும் இணக்கமாகவே இருக்கின்றன. நண்பர்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதற்காக,அந்த கட்டுரையை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

குடிகார முனுசாமியை தொட்டியில் ….

This gallery contains 1 photo.

குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்து பாதிரியார் கூறினார்… ‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன. இன்று முதல் நீ பரிசுத்தமானவனாகிறாய். ‘டேனியல்’ என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு டேனியல்!’’ ‘‘சத்தியம் ஃபாதர்… இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன்….ஆனால், சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?’’ ‘‘தாராளமாக எத்தனை தடவை வேணும்னாலும் குடிக்கலாம்!’’ ‘‘ஓகே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இயக்குநர் ஸ்ரீதர் -அபூர்வமான ஒரு வீடியோ…!!!

கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை,தேனிலவு, மீண்ட சொர்க்கம் –போன்ற பிரமாதமான வெற்றிப்படங்களை கொடுத்தவர்கதை, வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்கள்…. ரசனை மிகுந்த அற்புதமான இயக்குநர்…அவர் படங்களில் காமிரா கோணங்களும் பிரமாதமாக இருக்கும்.அந்தக் காலத்தில், ஸ்ரீதர் என்கிற பெயருக்காகவேஅவர் படங்களுக்கு இளைஞர் கூட்டம் திரண்டு வரும். துரதிருஷ்டவசமாக வாழ்க்கையின் பிற்பகுதியில்(1991-ல் -)அவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,