Tag Archives: மாநில மந்திரி

மாநில மாண்பி’ன் கூச வைக்கும் வைக்கும் பேச்சு…..!!!

இதற்கு முந்தைய இடுகையில், மத்திய மந்திரி ஒருவரின்ரவுடித்தனம் வெளிப்பட்டது…. இந்த இடுகையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் –மாநில மாண்பு ஒருவரின் ‘நிதான’ மான பேச்சைக் காணலாம்…ஒருவேளை டாஸ்மாக் கடையை திறந்து வைத்துவிட்டுவருகிறாரோ என்னவோ….!!! இவர் தன் பேச்சுக்காக என்றும் வெட்கப்பட மாட்டார்…மன்னிப்பும் கேட்க மாட்டார்…தன் இயற்கையான இயல்புடன் நடந்துகொள்ளும்ஒருவர் ஏன் வெட்கப்படப் போகிறார்….? இவரை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்