Tag Archives: இணைய தளம்

யாரை எங்கே வைப்பது என்று ….. அக்பருக்கே தெரியவில்லை….!!!

This gallery contains 1 photo.

அக்பர் – பீர்பால் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.அக்பர் குழந்தையாக இருந்தபோது தன் தாயைத்தவிர,வேறொரு பெண்ணிடமும் பாலருந்தி வளர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் உண்டு.அக்பர் ஒரு பேரரசராக வளர்ந்த பிறகு, தனக்கு பால் கொடுத்தஅன்னைக்கு ஒரு கிராமத்தையே எழுதிக்கொடுத்தார். ஆனால் அந்த பெண்ணின் மகன் ஊதாரியாகச் சுற்றித் திரிந்துஎல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார்.ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு முன்னணி திரைத்துறை பிரமுகரின் சுவாரஸ்யமான பின்னணி …..

This gallery contains 1 photo.

சென்னை வாழ்மக்கள் அநேகம் பேர் “அபிராமி” ராமநாதன்அவர்களைக் குறித்து ஓரளவு அறிந்திருப்பார்கள். அவரதுவெற்றிக்கதையின் பின்னணியை முழுவதுமாக தெரிந்துகொள்ளவும்,தமிழ் நாட்டின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் ஒரு வெற்றிகரமானமனிதரை அறிந்துகொள்ளவும் இந்த இடுகை …. மெக்கானிகல் எஞ்ஜினீரிங்கில் பட்டம் பெற்று விட்டு-அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத திரைத்துறையில் ஈடுபட்டவெற்றி பெற்ற மனிதர் இவர். திரைப்படத்துறை குறித்த தனது சுவாரஸ்யமான அனுபவங்களைஅபிராமி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இங்கே ஏன் அடானி நிலக்கரிச் சுரங்கம் தோண்டுகிறார்….?

This gallery contains 1 photo.

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக நிலக்கரிஅனல் மின் நிலையங்களைமூட தீவிரமாக முயற்சிகள் நடக்கின்றன…. புதிதாக இனி ஆஸ்திரேலியாவில்நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்கப்படவாய்ப்பே இல்லை…. 2-3 நாட்களுக்கு முன்னால் தான் -இப்போதிருக்கும் – நிலக்கரியில் இயங்கும்ஒரு அனல் மின் நிலையம் நொறுக்கப்படும் காட்சியைகீழேயுள்ள காணொலியில் காணலாம்… …………….. …………….. ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மாசுபடும்என்பதைக் காரணம் காட்டி, உள்ளூர்மக்கள்புதிய நிலக்கரிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஸ்விஸ் – இப்படி ஒரு வங்கி ……!!!

This gallery contains 1 photo.

ஸ்விஸ் நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு அற்புதமான திட்டம் பற்றிய செய்தி இது… மிகவும் பயனுள்ள ஒரு யோசனை.. நாமெல்லாம் கொஞ்சம் பழமைவாதிகள்…வெளியாட்களுடன் சட்டென்று பழகுவதில் கொஞ்சம் தயக்கம் இருக்கும். அதனால் நம் நாட்டில் பெரிய அளவில் இதை நடைமுறைப்படுத்துவது கொஞ்சம் சிரமமாக இருக்கும்…. ஆனாலும், முடிகிறதோ இல்லையோ – குறைந்த பட்சம் இந்தக் கோணத்தில் நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இன்றைய தினத்திற்கு அவசியம் தேவைப்படும் ஒர் விவாதம் …..!!!

This gallery contains 1 photo.

மிக முக்கியமான, இன்றைய தினத்திற்கு அவசியம்தேவைப்படும் ஒரு தலைப்பு … முதலில் பேசும் மோகனசுந்தரம் சிரித்துக்கொண்டே சொன்னாலும், விஷயம் சீரியசானது. சுகி சிவம் அவர்கள் மிக ஆழமான சில கருத்துகளை மிகச்சரியாக சொல்கிறார்…. நான் அவரது கருத்துகளுடன் 100 சதவீதம் உடன்படுகிறேன்…. விமரிசனம் நண்பர்களும் இந்த கருத்துகளை வரவேற்பார்கள்என்று நம்புகிறேன்… நம்மால் முடிந்தவரை இந்த செய்தியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“அத்தை” … அசோகமித்திரன்

This gallery contains 1 photo.

1930, 40, 50 -களில் வாழ்ந்த நமது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிபோன்றவர்களின் வாழும் சூழ்நிலை எப்படி இருந்தது….? அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது….?அவர்களுக்கு இருந்த வசதிகள் என்ன ….?சங்கடங்கள் எந்த வகை…?சந்தோஷங்கள் எந்த வகை….? இன்றைய இளைஞர்களுக்கு இவை பற்றி ஒன்றுமே தெரியவாய்ப்பில்லை; சொல்பவர்களும் இல்லை; அவற்றைப்பற்றிஅமைதியாகவும், ஆர்வமாகவும் கேட்கவும் இன்றையதலைமுறைக்கு நேரமோ, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கப்படுவது யார் நலனுக்காக ….?

This gallery contains 1 photo.

“தினமணி ” நாளிதழின் ஆசிரியர் எழுதுகிறார் – சுருக்கமாக – இதனால், பதவி உயா்வு மறுக்கப்படும்பல திறமையான அதிகாரிகள் பாதிக்கப்படுவாா்கள். அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் பதவி நீட்டிப்புக் கிடைக்கும்என்பதால் தங்களது கடமையை அதிகாரிகள் ஒழுங்காகநிறைவேற்ற மாட்டாா்கள். தனது பதவிக்கால நீட்டிப்புக்காக அதிகாரிகள் அரசின்ஏவலா்களாக மாறமாட்டாா்கள் என்பதற்கு எந்தவிதஉத்தரவாதமும் கிடையாது. …………………………………………………………………………………………………………… மத்திய புலன் விசாரணை அமைப்புகளான … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்