Tag Archives: இணைய தளம்

சிறைச்சாலை … காலாபாணி

This gallery contains 1 photo.

நிச்சயமாக இதைப் படிக்கும் பலர் இந்த“சிறைச்சாலை” திரைப்படத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்… ஏனென்றால், இந்த மாதிரி படங்கள்அதிக நாட்கள் ஓடுவதில்லை;வர்த்தக ரீதியாகவெற்றி பெறுவதில்லை; பல வருடங்கள் முன்பு, திருச்சி காவேரி தியேட்டரில்திரையிடப்பட்ட இந்த படத்தை வாரக்கடைசியில் பார்க்கநினைத்திருந்தேன்… ஆனால் – ஒரே வாரத்தில் தூக்கப்படுகிறதுஎன்கிற செய்தி கடைசி நாளான வியாழனன்று தான்கிடைத்தது…..25 கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் தொழிற்சாலைகுடியிருப்புக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

வாபஸ் பெறப்பட்ட 3 சட்டங்களும் -அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகளும் ….

This gallery contains 1 photo.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள்(பெரும்பாலும் வட இந்தியர்கள் ) தொடர்ந்து போராடி வரும்நிலையில் – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட,அந்த சட்டங்களை கைவிட முடியாது என்று உறுதியாக இருந்தநிலையில் – இன்று – 3 சட்டங்களும் வாபஸ் பெறப்படுகின்றன. விரைவில்அதற்கான முறையான நடவடிக்கைகள் நிறைவேற்றப்படும்என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணமாகச் சொல்லப்படுவது – ? … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஏன் தாத்தா-பாட்டி …..?

This gallery contains 1 photo.

தாத்தா-பாட்டி ஒரு வீட்டில் இருப்பதுசௌகரியமா….? அல்லது அசௌகரியமா….? ……………… தாத்தா-பாட்டிகளால் …. இவ்வளவு பயனா…? யாராவது இப்படி எடுத்துச் சொன்னால் தான் நமக்கே அவர்களின் அருமை தெரிகிறது … இல்லையா !!!! இதை நமது வாரிசுகள் பார்த்தால் கொஞ்சம் பயனிருக்கும்….ஊம்ம்ம்…. ( நன்றி – திரு.சுகிசிவம் அவர்களுக்கு….) ………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,

சுஹாசினி மணிரத்னம் – ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 1 photo.

பல்வேறு துறைகளில் பரிமளிப்பவர் திருமதி சுஹாசினிமணிரத்னம். அவரிடமிருந்து அழகான கேள்விகளைக்கேட்டு,சுவாரஸ்யமான பதில்களை வரவழைக்கிறார் -தாரா….!!! …. .…………………………………………….

More Galleries | Tagged , , , , , ,

நிவாரணம் ……… யாருக்கு …!!!

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

இன்றைய இந்தியாவை ஆள்பவர்கள்…. !!!

This gallery contains 1 photo.

இன்றைய இந்தியாவை ஆட்டி வைப்பது யார்….?அரசியல்வாதிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாஜகவோ, காங்கிரசோ – எது ஆட்சியில்இருந்தாலும், உண்மையில் ஆள்வது அவர்கள் தானா ….? அல்லவே… அவர்களை உண்மையில் இயக்குபவர்களின்முகங்கள் வெளியே தெரியாது…எனவே, நம்மில் பெரும்பாலாருக்கு அவர்களைத் தெரியாது. பெரும் பணக்காரர்கள்…மேலும் மேலும் செல்வத்தைக் குவித்துக்கொண்டே போகிறவர்கள் – எந்தக் கட்சி ஆட்சியில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மழை, வெள்ளமும் – சிவாஜியும் ….!!!

This gallery contains 1 photo.

… மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்குஅரசு உணவளிக்கும் பழக்கம், சில வருடங்களுக்கு முன்ஏற்பட்டது தானே…. அதற்கு முன்னர் …? சமூகநல அமைப்புகள் சில சிறிய அளவில்இந்த செயலில் ஈடுபட்டிருந்தன… 1960-ல் முதல் முறையாக திரையுலகம் இதில் அக்கறைகாட்டியது… அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர்சிவாஜி கணேசன். தன் வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே பெரிய அளவில்தற்காலிக சமையல்கூடத்தை நிறுவி, ரசிகர்கள், சமூக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்