Tag Archives: இணைய தளம்

மீண்டும் ஒரு கொள்ளை – 22,842 கோடி…. தெரிய வந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை …..இதில் எங்கே தாமதம் என்று கேள்வி வேறு கேட்கிறார்கள்…!!!!

This gallery contains 1 photo.

…… மும்பையில் தலைமையகத்தை வைத்துக் கொண்டு,குஜராத்’தில் இயங்கும் ஒரு நிறுவனம் ABG ஷிப்பிங். 1985-லேயே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதுதீவிரமாக செயல்படத் துவங்கியது குஜராத்தில்சூரஜ் மற்றும் தாஹெஜ் துறைமுகங்களில் இயங்க2005-ஆம் ஆண்டு வாக்கில் கிடைத்த அனுமதிகளுக்குபிறகு தான்… இதன் வளர்ச்சிக்கு குஜராத் அரசு பெரிதும்உதவியாக இருந்தது. இதன் முக்கிய நிறுவனர்கள் – -Rishi Agarwal (Chairman)Ram Swaroop … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“ஸ்டாலினைப் பார்த்து பிரதமர் பயப்படுகிறார்….”ஊட்டியில் ஆ.ராசா ” ஜோக்…”

….. ….. ஊட்டி பிரச்சாரக்கூட்டத்தில் – 2 G – புகழ் ஆ.ராசா – ” நீதிமன்றங்களைப் பார்த்துக் கூடபிரதமர் மோடி பயப்படுவதில்லை.ஆனால், மு.க.ஸ்டாலினையும்திமுக எம்பிகளையும் பார்த்துபிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார்.பிரதமரைக் கட்டுப்படுத்தும் தகுதிதமிழக எம்.பிக்களுக்கு உள்ளது. “ ( https://tamil.oneindia.com/news/nilgiris ) .…………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சந்நியாசியும் தீவிர அரசியலும் – எப்படி பொருந்தும் …..?

This gallery contains 2 photos.

… பொதுவாக சந்நியாசிகளின் குணங்களாக, இயல்புகளாக –பார்க்கப்படுபவை, எதிர்பார்க்கப்படுபவை என்னென்ன….? கர்மங்களினால் கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத்துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்து,செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். பந்த பாசங்களினின்று விடுபட்டுதன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல், நிலையாக ஒரே இடத்தில் தொடர்ந்துவசிக்காமல், இடம் விட்டு இடம் நகர்ந்து சென்று,உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘ நீட்’- டுக்கு இப்படி ஒரு சுலபமான தீர்வு இருப்பதை ஏன் எல்லாரும் மறைக்கிறார்கள் அல்லது மறக்கிறார்கள்…???

This gallery contains 1 photo.

… தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும்இரண்டாகப் பிரிந்திருக்கிறார்கள்…. ஒன்று – நீட்டிற்கு எதிர்ப்புஅல்லது – நீட்டுக்கு ஆதரவு என்கிற எதாவது ஒரு நிலையிலேயே உறுதியாக நிற்கிறார்கள்… தாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு மாறாக அல்லதுமாற்றாக வேறு எதையும் யோசிக்கவோ, பேசவோமறுக்கிறார்கள்… நீட்டிற்கு ஆதரவாக பேசும் கட்சிகள் தனியார் மருத்துவகல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை காரணமாககாட்டுகிறார்கள்… ஆனால்,நீட் தேர்வுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 17 பின்னூட்டங்கள்

ஜீனியஸ் – எஸ்.பாலசந்தர் – ஆனால், அவருக்கும் முந்தியே ……!!!!

This gallery contains 3 photos.

….. “பொம்மை” தமிழ்த் திரைப்படம் 22, ஏப்ரல் 1964-ல்வெளிவந்தது. இதைத்தயாரித்து இயக்கியவர், (அப்போதைய)புதுமை விரும்பியான இயக்குநர் எஸ்.பாலசந்தர்….( இவர் கே.பாலசந்தருக்கும் பல ஆண்டுகள் முந்தியவர்…) பல கலைகளில் தேர்ந்தவர்…… நடிகர், பின்னணிப் பாடகர்,கதை வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்… கர்நாடக இசையில் நல்ல புலமைஉடையவர் – வீணை வித்வான்…!!! ( நான் இவரைநேரில் பார்த்து பேசும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வழக்கம்போல் தொடர்வோமா …!!!

…… அன்பு நண்பர்களுக்கு, முழுவதுமாக இல்லையென்ராலும், கணிணி முன் அமர்ந்து பணி செய்யும் அளவிற்கு ஓரளவு உடல் தேறி விட்டேன். கடவுளின் கருணைக்கும், நான் சீக்கிரமாக உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று வாழ்த்தியஉங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அப்புறமென்ன…நம் பணியை –வழக்கம்போல் தொடர வேண்டியது தானே…? அடுத்து – இடுகை தொடர்கிறது.தொடர்ந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

அன்பு நண்பர்களுக்கு, காவிரிமைந்தனின் மடல் …..

This gallery contains 1 photo.

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் பலர் யூகித்தது சரி தான்….உடல்நலக்குறைவு காரணமாகவே கடந்தசில நாட்களாக என்னால் எழுத முடியவில்லை; மிகுந்த அன்பும் அக்கறையும், கவலையும் கொண்டுஉங்களில் பலர் எழுதியவற்றை பார்த்து விட்டு, எப்படியாவதுஉங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே என்று,நண்பர் ஒருவர் உதவியுடன் இதை பதிப்பிக்கிறேன். 3 வருடங்களுக்கு முன்பு வரை நல்ல உடல் நலத்துடன் தான்இருந்தேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 20 பின்னூட்டங்கள்