Tag Archives: இணைய தளம்

பரம்பரைகளில் விரும்பியோ-விரும்பாமலோஏற்பட்டு வரும் மாற்றங்கள் ….

This gallery contains 3 photos.

……………. …………. அநேகமாக 50-55 வயதுக்கு மேற்பட்டவர்கள்எல்லாருமே இத்தகைய உணர்வுகளைகொண்டிருப்போம் … வெளியே சொல்லக்கூடியவாய்ப்புகள் கிடைக்காததால் வெளிப்படுத்திஇருக்க மாடோம்… இன்றைய தலைமுறைஇதையெல்லாம் கேட்கக்கூடிய மனநிலையில்இருக்காது…. முடிந்தால் அவர்களை இந்த காணொளியைகாணச் செய்யலாம் – மாறா விட்டாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு புரியவாவது வைக்கலாம். …… .…………………………………………………

More Galleries | Tagged , , , ,

செருப்பால் …….தப்பே இல்லை ….

This gallery contains 1 photo.

……………. …………….மேலே புகைப்படம் – புரட்சித்தலைவி ஜெயலலிதா (நிரந்தர)பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டுஅவமதிக்கப்படுகிறார்….. பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மாளிகையின்(அவர் குடியிருந்த சொந்த வீடு அது …)கதவுகள் இழுத்து மூடப்பட்டு – பூட்டி,சீல் வைக்கப்படுகின்றன… ……………………………. எதிர்காலத்தில் – இவற்றிற்குகாரணமாக இருந்த – எந்த நாயாவது –இரட்டை இலை என்று சொல்லிஓட்டு கேட்டு வந்தால் –செருப்பால் அடிக்கலாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பொய் வழக்கால் சீரழிந்த 26 ஆண்டு வாழ்க்கை ….

This gallery contains 1 photo.

………. ஒரு சின்ன நிஜக்கதை – உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஜாபர்நகர் மாவட்டத்தைசேர்ந்தவர் ராம் ரதன். விவசாய கூலி வேலை செய்துதனது குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி ரதனுக்கு44 வயதாக இருந்த போது காலையில் தோட்டத்தில்வேலை செய்து கொண்டிருந்தவரை போலீஸார் பிடித்துசென்றனர். ரதன் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக தங்களுக்குரகசிய தகவல் கிடைத்திருப்பதாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

“மோக முள்” – தி.ஜானகிராமனின் சொந்த அனுபவமா …. ?

This gallery contains 5 photos.

…………………… ” மோகமுள் ” மறக்க முடியாத ஒரு நாவல்….தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு… மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதில் உண்டு. தன்னை விட மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீதுதீராத மோகம் கொண்டு அலையும் கதாநாயகனின் பாத்திரம்….தி.ஜா.வின் சொந்த அனுபவமா…? மோகமுள் கதையை தன்னை எழுதத்தூண்டியசம்பவங்கள் பற்றி தி.ஜா. அவர்களே இங்கே விவரிக்கிறார்…. ……………………. (நன்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

வினை விதைத்தவன் விளைவைக்கண்டு அஞ்சி ஓடுகிறான் – தப்பி ஓடும் கோத்த பயல் –

This gallery contains 1 photo.

……………………. தெய்வம் நின்று கொல்லும் ….தன் சொந்த மக்களாலேயே துரத்தப்படும் கோத்தபபயல் …. வினை விதைத்தவன் விளைவைக் கண்டஞ்சி ஓடும் காட்சி – …………. .…………………………………………..

More Galleries | Tagged , , , ,

காமராஜர் பெயரை கெடுக்க பிறந்தவரே – எது நிஜம் … ?

This gallery contains 2 photos.

காமராஜ் வீட்டில் திணற திணற ரெய்டு..ரூ.41 லட்சம் பணம், 963 சவரன் நகைகளை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை! ……………………………………….. இந்த தலைப்பிலான செய்தியில் இரண்டு மாறுபட்டதகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 1) திருவாரூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்த நிலையில், இது அரசியல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

பொன்னியின்செல்வன் – டீசர் – ஜெயமோகன் -ஒரு நாவலை ஏன் திரைப்படமாக எடுக்க வேண்டும்….?

This gallery contains 1 photo.

……… சோழர் புகழ் – தமிழர் புகழ்உலகம் முழுவதும் சென்று பரவட்டும் …. மணிரத்னம் குழுவினரின்இந்த பிரம்மாண்டமான முயற்சிமகத்தான வெற்றி பெற நமதுஉளமார்ந்த வாழ்த்துகள்…. …………………… ………… .……………………………………………..

More Galleries | Tagged , , , ,