Tag Archives: இணைய தளம்

வெற்றிமாறன் கண்டுபிடிப்பும், பாண்டே கேள்விகளும் …!!!

This gallery contains 1 photo.

சிலருக்கு, மற்றவர்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள்என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்;மற்றவர்கள் தங்களை வித்தியாசமாக உணர வேண்டும்என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இத்தகையவர்கள்அடிக்கடி வித்தியாசமாக எதையாவது பேசிக்கொண்டோ,செய்துகொண்டோ இருப்பார்கள். பொது கருத்துகளுக்கு, நம்பிக்கைகளுக்கு – மாறாகஎதையாவது பேசுவார்கள்; அவர்களின் பேச்சுக்கோ,நடத்தைக்கோ – நியாயப்படுத்தக்க்கூடிய அடிப்படைகள்இருக்காது. இத்தகையவர்கள் பேச்சையோ, செயலையோ பற்றியாராவது விளக்கம் கேட்டால், தர மாட்டார்கள்; … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம்

This gallery contains 2 photos.

தமிழன் தனித்துவமானவனா….? -என்கிற கேள்விக்குபதிலை மட்டும் முதலில் இங்கே தந்திருக்கிறேன்.ஒட்டுமொத்த மனித குலத்திற்குமான விளக்கம் –கீழே தனியே தரப்பட்டிருக்கிறது….அதையும் தெரிந்துகொள்வதற்கான ஆர்வமும்,நேரமும் உடையவர்கள் மட்டும்அதையும் படிக்கலாம்….. ……………… மரபணு ரீதியில் தமிழன் தனித்துவமானவனா என்றால்இல்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்காவைவிட்டு வெளியேறிய மொத்த மனித கூட்டம் அதிகபட்சமாக10,000 இணைகள் மட்டுமே என நம்பப்படுகிறது. அதாவது, ஆப்பிரிக்காவுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

இந்தியாவுக்கு வெளியே – இந்தியர்கள் அதிகமாகவசிக்கும் நாடுகள் எவை….? எந்த நாட்டில் எவ்வளவு பேர்…. ?

This gallery contains 2 photos.

………………. ……………………. ஓரு சுவாரஸ்யமான அலசல்… இந்தியாவுக்கு வெளியே – இந்தியர்கள் அதிகமாகவசிக்கும் முக்கியமான நாடுகள் எவை….?ஒவ்வொன்றிலும் எவ்வளவு பேர்…. ? 1) USA – 44,60,000 2) UAE – 31,04,586 3) Malaysia – 29,87,950 4) Saudi Arabia – 28,14,568 5) Myanmar – 20,08,991 6) UK – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பகுதி (2) – இந்து மதம், கீதை பற்றிய புரிதல்கள் ….

This gallery contains 1 photo.

( பகுதி -1 -ன் தொடர்ச்சி ….) இந்து ஞான மரபைப் பற்றி,மிக அழகாகவும், விரிவாகவும் விளக்குகிறார் திரு.ஜெயமோகன். மிக நீண்ட கட்டுரை இது.. வேண்டுமென்றே தான் இதைஒரே பகுதியில் தந்திருக்கிறேன். இதற்காகவென்று அரை மணி நேரம் தனியேஒதுக்கிக் கொள்ளுங்கள் – அது எவ்வளவு உபயோகமாகஇருந்தது என்பதை படித்தபின் நீங்களே உணர்வீர்கள். நிதானமாகப் படித்து உள்வாங்கும்போது,எப்பேற்பட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

இந்து மதம், கீதை – பற்றிய புரிதல்கள் ….(1)

This gallery contains 1 photo.

………………. இந்த இடுகைத் தொடரை நான் எழுத முன்வருவதற்கானமுக்கிய காரணம் – என் சுயநலமே. இந்த இடுகைத் தொடரை, விமரிசனம் வலைத்தளத்தில்எழுதுவதன் மூலம், ஒரு மிகப்பெரிய விஷயத்தைநான் முறையாக தொடர்ந்து படிக்கவும், இன்னும் கொஞ்சம்தெளிவு பெறவும் உதவும் என்பதே முதல் காரணம். அதே சமயம், நான் பெறும் இந்த அனுபவத்தைவிமரிசனம் தள வாசக நண்பர்களும் பெறுவதற்கு,இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

இந்திராவால் – சிறையில் தள்ளப்பட்ட இரண்டு ராணிகள் ….

This gallery contains 2 photos.

………………….. திருமதி இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி கொடுமையில்சிறையில் தள்ளப்பட்ட 2 ராணிகள் பற்றிய பரிதாபமானசெய்திகளை அண்மையில் படித்தேன்… கீழே பகிர்ந்து கொள்கிறேன்…. ……………………………………………. இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான அரசியல்பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுஜனநாயக செயல்முறை அமைப்புகள் முடக்கப்பட்டன என்பதுஏற்கெனவே நாம் அறிந்ததே. அந்த வரிசையில், இந்திரா காந்தியால் சிறை வைக்கப்பட்டஇரண்டு ராணிகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

விட மனசில்லை – இன்னுமொரு கலர்ஃபுல் பேட்டி …..!!!

This gallery contains 9 photos.

பொன்னியின் செல்வன் படம் உருவான விதம் குறித்துஇயக்குநர் மணிரத்னம் அவர்களை விகடன் தளம்விசேஷ பேட்டி எடுத்திருக்கிறது… அதிலிருந்து கொஞ்சம் – ‘பொன்னியின் செல்வ’னை எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ, அப்படியே கொண்டு வர முயற்சி செய்திருக்கேன். நல்லா வந்திருக்குன்னு நியாயமா சொல்லத் தோணுது. நம்ம ஊர்ல பொன்னியின் செல்வனுக்கு ஒரு பெரிய மேஜிக் இருக்கு. நானும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்