Tag Archives: அரசியல்

இந்து மதம், கீதை – பற்றிய புரிதல்கள் ….(1)

This gallery contains 1 photo.

………………. இந்த இடுகைத் தொடரை நான் எழுத முன்வருவதற்கானமுக்கிய காரணம் – என் சுயநலமே. இந்த இடுகைத் தொடரை, விமரிசனம் வலைத்தளத்தில்எழுதுவதன் மூலம், ஒரு மிகப்பெரிய விஷயத்தைநான் முறையாக தொடர்ந்து படிக்கவும், இன்னும் கொஞ்சம்தெளிவு பெறவும் உதவும் என்பதே முதல் காரணம். அதே சமயம், நான் பெறும் இந்த அனுபவத்தைவிமரிசனம் தள வாசக நண்பர்களும் பெறுவதற்கு,இந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

இந்திராவால் – சிறையில் தள்ளப்பட்ட இரண்டு ராணிகள் ….

This gallery contains 2 photos.

………………….. திருமதி இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி கொடுமையில்சிறையில் தள்ளப்பட்ட 2 ராணிகள் பற்றிய பரிதாபமானசெய்திகளை அண்மையில் படித்தேன்… கீழே பகிர்ந்து கொள்கிறேன்…. ……………………………………………. இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான அரசியல்பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுஜனநாயக செயல்முறை அமைப்புகள் முடக்கப்பட்டன என்பதுஏற்கெனவே நாம் அறிந்ததே. அந்த வரிசையில், இந்திரா காந்தியால் சிறை வைக்கப்பட்டஇரண்டு ராணிகளில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

விட மனசில்லை – இன்னுமொரு கலர்ஃபுல் பேட்டி …..!!!

This gallery contains 9 photos.

பொன்னியின் செல்வன் படம் உருவான விதம் குறித்துஇயக்குநர் மணிரத்னம் அவர்களை விகடன் தளம்விசேஷ பேட்டி எடுத்திருக்கிறது… அதிலிருந்து கொஞ்சம் – ‘பொன்னியின் செல்வ’னை எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ, அப்படியே கொண்டு வர முயற்சி செய்திருக்கேன். நல்லா வந்திருக்குன்னு நியாயமா சொல்லத் தோணுது. நம்ம ஊர்ல பொன்னியின் செல்வனுக்கு ஒரு பெரிய மேஜிக் இருக்கு. நானும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய ….( பகுதி -2 )

This gallery contains 29 photos.

……………….. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கான ஒரு இடுகை – ஆர்வம் உடைய நண்பர்களுக்கு ——- இந்த இடுகை தவற விடக்கூடாத ஒரு அரிய பொக்கிஷம்…. நிதானமாகப் படியுங்கள்…. புகைப்படங்களை பாருங்கள்… கல்வெட்டுகளை படிக்க முடிகிறதா….? முயன்று பாருங்களேன்… !!! ” 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றாக இன்றும் நிற்கும் பழுவூர் கோயில்கள் …” – என்கிற … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு – இப்படி ஒரு குறை இருந்திருக்கிறது…..!!!

This gallery contains 1 photo.

………………………. நடிகர் விவேக் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில்கமல் ஹாசனுடன் இணைந்து படங்களில் நடிக்கவே இல்லை. கடைசி வரை இது நிறைவேறவில்லை என்று கமல் ஹாசன்கூட விவேக் மறைவின்போது, உருக்கமாக கூறியிருந்தார். காரணம் என்ன என்பது இப்போது தான் தெரிய வருகிறது…. விவேக், மேடையில் பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகிஇருக்கிறது…. (2015- ல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

25 ஆண்டுகள் ஆகி விட்டன…!!! ஆனாலும், மறக்க முடியுமா ….?

This gallery contains 9 photos.

………………………. பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு நிகழ்வைகொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்…என் கவனம் முழுவதும், முதல் வரிசையில் அமர்ந்துஅமைதியாக சிரித்துக் கொண்டிருந்த மணிரத்னம்என்கிற அந்த மாபெரும் கலைமேதையின் மீது தான். படம் கமர்ஷியலாக வெற்றி பெறுகிறதோ இல்லையோதெரியாது; ஆனால் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றுமனதார விரும்புகிறேன்; வேண்டுகிறேன். மணிரத்னம்என்கிற அற்புதமான தமிழ் படைப்பாளியின் பெயர்உலக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

1000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றாகஇன்றும் நிற்கும் பழுவூர் கோயில்கள் ….

This gallery contains 1 photo.

…………………… வரலாற்றில் ஆர்வம் உடையவர்களுக்கானது இந்த இடுகை. அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்’ காவியத்தின்மூலம் அதிகம் பேர் பழுவேட்டரையர்களை அறிவோம். சோழமன்னர்களுக்கும் பழுவேட்டரைய அரசர்களுக்கும் நெருங்கியதொடர்பு இருந்தது. முதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் இராஜேந்திரசோழன் காலம் வரை சோழ மன்னர்களுடன் பழுவேட்டரையர்கள் தொடர்பு கொண்டு விளங்கியதை வரலாற்றுச் சான்றுகளுடன்அறிய முடிகிறது. பழுவேட்டரைய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்