Tag Archives: அரசியல்

பிரமிக்க வைக்கும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் காட்சிகள் –

This gallery contains 2 photos.

சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு திரைக்காவியத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில …. .………………………… …………… …… …………….. வந்தியத்தேவன் சண்டைக்காட்சி ஒத்திகை –……….. .……………………………………….

More Galleries | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

வியட்நாமின், சம்பா இந்து அரசு …1700 வருடங்களுக்குமுன்பே தமிழர்களின் கடல் கடந்த ஆட்சி …

This gallery contains 9 photos.

(இது சோழருக்கும் முந்தைய, பல்லவர் காலத்திய வரலாறு….) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Noelnadesan’s Blogவலைத்தளத்திலிருந்து ஒரு இடுகை – பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள அங்கோவாட் போயிருந்தபோது, கமர் (Khmer) இராஜதானிக்கும் வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற இந்து அரசுக்கும் தொடர்ச்சியானபோர் நடந்தது என அங்கு குறிப்பு எழுதியிருந்ததைப் பார்த்தேன்.அக்கால சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

உண்மையில் – ஆரியர்-திராவிடர் பற்றி டாக்டர் அம்பேத்கர் சொன்னதென்ன ….?

This gallery contains 2 photos.

……. ” ஆரியர்-திராவிடர் தியரி என்பது “விஷம்” போன்றது. விஷப்பாம்பை போன்று ஆபத்தானது; கண்டவுடன் அடித்து கொல்லப்பட வேண்டியது…” – டாக்டர் அம்பேத்கர் …………………………………………………… ……. . ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், அரசியல்வாதிகள் – என்று இந்தியாவில் பலரும்தொடர்ந்து, விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதுஆரியர்-திராவிடர் பற்றிய கருத்துகளைத் தான். தங்களுக்கு வசதிப்படுகிறது என்பதற்காக இவர்கள்தொடர்ந்து, திராவிடர்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வெற்றிமாறன் கண்டுபிடிப்பும், பாண்டே கேள்விகளும் …!!!

This gallery contains 1 photo.

சிலருக்கு, மற்றவர்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள்என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்;மற்றவர்கள் தங்களை வித்தியாசமாக உணர வேண்டும்என்கிற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இத்தகையவர்கள்அடிக்கடி வித்தியாசமாக எதையாவது பேசிக்கொண்டோ,செய்துகொண்டோ இருப்பார்கள். பொது கருத்துகளுக்கு, நம்பிக்கைகளுக்கு – மாறாகஎதையாவது பேசுவார்கள்; அவர்களின் பேச்சுக்கோ,நடத்தைக்கோ – நியாயப்படுத்தக்க்கூடிய அடிப்படைகள்இருக்காது. இத்தகையவர்கள் பேச்சையோ, செயலையோ பற்றியாராவது விளக்கம் கேட்டால், தர மாட்டார்கள்; … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம்

This gallery contains 2 photos.

தமிழன் தனித்துவமானவனா….? -என்கிற கேள்விக்குபதிலை மட்டும் முதலில் இங்கே தந்திருக்கிறேன்.ஒட்டுமொத்த மனித குலத்திற்குமான விளக்கம் –கீழே தனியே தரப்பட்டிருக்கிறது….அதையும் தெரிந்துகொள்வதற்கான ஆர்வமும்,நேரமும் உடையவர்கள் மட்டும்அதையும் படிக்கலாம்….. ……………… மரபணு ரீதியில் தமிழன் தனித்துவமானவனா என்றால்இல்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்காவைவிட்டு வெளியேறிய மொத்த மனித கூட்டம் அதிகபட்சமாக10,000 இணைகள் மட்டுமே என நம்பப்படுகிறது. அதாவது, ஆப்பிரிக்காவுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

இந்தியாவுக்கு வெளியே – இந்தியர்கள் அதிகமாகவசிக்கும் நாடுகள் எவை….? எந்த நாட்டில் எவ்வளவு பேர்…. ?

This gallery contains 2 photos.

………………. ……………………. ஓரு சுவாரஸ்யமான அலசல்… இந்தியாவுக்கு வெளியே – இந்தியர்கள் அதிகமாகவசிக்கும் முக்கியமான நாடுகள் எவை….?ஒவ்வொன்றிலும் எவ்வளவு பேர்…. ? 1) USA – 44,60,000 2) UAE – 31,04,586 3) Malaysia – 29,87,950 4) Saudi Arabia – 28,14,568 5) Myanmar – 20,08,991 6) UK – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பகுதி (2) – இந்து மதம், கீதை பற்றிய புரிதல்கள் ….

This gallery contains 1 photo.

( பகுதி -1 -ன் தொடர்ச்சி ….) இந்து ஞான மரபைப் பற்றி,மிக அழகாகவும், விரிவாகவும் விளக்குகிறார் திரு.ஜெயமோகன். மிக நீண்ட கட்டுரை இது.. வேண்டுமென்றே தான் இதைஒரே பகுதியில் தந்திருக்கிறேன். இதற்காகவென்று அரை மணி நேரம் தனியேஒதுக்கிக் கொள்ளுங்கள் – அது எவ்வளவு உபயோகமாகஇருந்தது என்பதை படித்தபின் நீங்களே உணர்வீர்கள். நிதானமாகப் படித்து உள்வாங்கும்போது,எப்பேற்பட்ட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,