Tag Archives: அரசியல்

எல்லாம் தெரிந்த இந்த ஆசாமியை -என்ன சொல்லி அழைக்கலாம்….???

This gallery contains 1 photo.

கீழே ஒரு பேட்டி….ஆனால் அதில் ஒருவர் மட்டும் தான் பேபேபேபேபேபேசிக்கொண்டேபோவார். பேட்டி காண வந்தவர் நொந்து கொண்டு கையெடுத்துகும்பிட்டு பேட்டியை முடித்து விடுவார். பேட்டிக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு –“உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது..” இவரிடம் யார் கேட்டார்கள்…..?சிறந்தது கீதையா அல்லது திருக்குறளா ..என்று…?இரண்டையும் ஆர்வத்துடன் படித்து புரிந்துகொண்டவர்கள்இந்த கேள்வியை கேட்கவே மாட்டார்கள்.எதற்காக இந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

‛‛திராவிடம் ஒரு வெங்காயம்” – 1961-ல் வெளியான புத்தகம்…

This gallery contains 5 photos.

”திராவிடம், திராவிடர், திராவிட நாடு” என்ற கோஷத்தைமுன் வைத்து தமிழக மக்களிடம் தொடர்ந்து பிரசாரம் செய்து ஓட்டுகளைப் பெற்று வருகிறது திமுக. ‛‛நாமெல்லாம்திராவிடர்கள், இந்த நிலத்தின் பூர்வ குடிகள் நாம் தான்”என்று தொடர்ந்து பேசி தமிழர்களிடையே உசுப்பேற்றுவதுதிமுக தலைவர்களின் வாடிக்கை. திமுக.,வை ஆரம்பித்த அண்ணாதுரை முதல் இப்போதைய முதல்வர் ஸ்டாலின் வரைஇதை திரும்ப திரும்ப சொல்லி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” கற்பு ” – புதுமைப்பித்தன் சிறுகதை

This gallery contains 1 photo.

பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை.பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக்கொண்டு, நியாயம் என்று சமாதானப்படவேண்டிய விதிதான். ஒருசில ‘மகராஜர்களுக்காக’இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டுவசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒருபொன் நகரந்தான் அது. ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அதுதான் அங்கு ‘மெயின்’ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாவமாம், புண்ணியமாம்…..!

This gallery contains 1 photo.

பாவமாம், புண்ணியமாம்…..! கவிஞர் கண்ணதாசன் – ……………………………………………………………………………………………….. இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை.இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தேஅவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோஇல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரமிக்க வைக்கும் அற்புதமான சீன நடனம் …

….. சீன நாட்டின் கலாச்சாரக்குழுவின் சார்பாக,ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நிகழ்த்தப்பட்டஒரு சீன நடன நிகழ்ச்சி….. ……. .…………………………………………..

More Galleries | Tagged , , , ,

துக்ளக்’கில் – (ஒரு எண்டக்க-மண்டக்க) சுஜாதா பேட்டி –

This gallery contains 1 photo.

துக்ளக் -1979 இதழ் ஒன்றில் சுஜாதாவின் இந்த பேட்டி வெளிவந்தது. ​இந்த (துக்ளக்) பேட்டியை சோ எடுக்கவில்லை. எடுத்தவர் யார் என்கிற தகவல் இல்லை. ​துக்ளக்​ : சுஜாதா என்ற புனைபெயரில் எழுதிவரும் திரு எஸ்​.​ ரெங்கராஜன் எலக்ட்ரானிக் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவரை பேட்டி கண்டபோது….. ………………………………………………………………………… துக்ளக் : நீங்கள் விரும்பிப் படிக்கிற … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

சரத்குமார் சொல்வதை கேட்ட பிறகும் சர்ச்சைகள் தொடர்ந்தால் …..

This gallery contains 2 photos.

கடந்த சில நாட்களாக, உணர்வுகளை கிளப்பிவிட வேண்டும்என்கிற ஒரே நோக்கத்தில், தேவையே இல்லாமல்,சிலர் தொடர்ந்து – சைவமா அல்லது இந்துவா…?இந்து என்று ஒரு மதம் இருந்ததா இல்லையா – என்றுசர்ச்சைகளை கிளப்பி, தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்… இவர்கள் அத்தனை பேருமே –கடவுள் நம்பிக்கையோ அல்லது (இந்து) மத நம்பிக்கையோஇல்லாதவர்கள்… திருவாளர்கள் வெற்றிமாறன், திருமாவளவன்,சீமான், கமல்ஹாசன், கி.வீரமணி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்