Tag Archives: அரசியல்வாதிகள்

செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் ….

செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் …. அய்யகோ -இத்தனை அப்பாவிகளையும் அநியாயமாகப் பழி வாங்குகிறது அம்மையாரின் அரசு. இத்தனை நல்லவரை, எம் உடன்பிறப்புகளை  சிறையில் தள்ளி வதைக்கிறது  இந்த அரசு. இந்த அநியாயத்தை, … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அடேடே – எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் )

அடேடே -எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் ) ஒரு முழு பக்க கட்டுரை சொல்ல  வெண்டியதை ஒரு கேலிச்சித்திரம் எவ்வளவு எளிதாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி விடுகிறது  ! பிரமாதம் – மதி‘யின் கேலிச்சித்திரங்கள் – (நன்றி – தினமணி  ) பி.கு கீழே உள்ள  கார்டூன்களில் அதிகம் பிடித்தது எது  சொல்லுங்களேன் !

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..

எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை .. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .. ? ஜார்கண்டில், ஒடிஸ்ஸாவில்,அஸ்ஸாமில், ஆந்திராவில், கர்நாடகத்தில், கோதாவரி ஆற்றின் கரைகளில் – கொட்டிக் கிடக்கிறது இயற்கை … Continue reading →

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

களவாணி V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் !

களவாணி  V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் ! சும்மா சொல்லக்கூடாது – கலைஞரும் அவர் பெற்ற மகளும் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் ! கலைஞர் முன்பே இரண்டு விஷயங்கள் சொன்னார் – 1) தகத்தகாய கதிரவனாய் விரைவில் வெளியே வருவார் – 2) தனியே ஒத்தை ஆளாக எப்படி இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்க … Continue reading →

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது !

 வெடி  ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது ! பட்டாசு வெடிக்கும்போது சில சமயங்களில் இந்த வெடி மிகப் பிரமாதமாக பட்டையைக் கிளப்பும் விதத்தில் வெடிக்கப் போகிறது என்று உற்சாகத்தில், எதிர்பார்ப்பில் இருப்போம். நெருப்பை வைத்தவுடன் ஆவலோடு பார்த்திருப்போம் -காத்திருப்போம். ஆனால் – அது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  என்று சீறி விட்டு அடங்கி விடும். பற்ற … Continue reading →

Posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்று படித்த சுவையான கட்டுரை …

இன்று படித்த சுவையான கட்டுரை … இன்றைய ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்கு கீழே  – கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர் பிரமாதமான விவரிப்புடன்,  ஒரு விருவிருப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை தன்  எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார். விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி  வருகிறது. … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், குடும்பம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், வீரபாண்டியார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | இன்று படித்த சுவையான கட்டுரை … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கேட்ரினாவும் – ராகுல் காந்தியும் …

கேட்ரினாவும்  ராகுல் காந்தியும் … காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் (official spokesperson) ஆத்திரப்படுவதற்கு பதில் சிறிது அறிவுபூர்வமாக யோசித்து பேசி இருக்கலாம் !இப்போது அநாவசியமாக நம்மை யோசிக்க வைத்து விட்டார் ! கேட்ரினா கைப்,  ராகுல் காந்தியைப் பற்றி சொன்னாரே – அதைப் பற்றி – நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்