Tag Archives: அரசியல்வாதிகள்

பாலாற்றுப் பகுதியில் நடப்பதென்ன….???

This gallery contains 3 photos.

……………………………. பெருமுகைப் பகுதியை ஒட்டிய (வேலூர்) பாலாற்றுப்படுகையோரம், 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி ஏற்படுத்தப்பட்டு, கடந்த மே மாதம் 4-ம் தேதியிலிருந்துஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெற்றுவருகிறது. இந்த குவாரியிலிருந்து நாளொன்றுக்கு பல லட்சம்மதிப்பிலான மணல், நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுப்பப்படுவதோடு, சகல இடங்களுக்கும் கமிஷன்பாய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மணல் குவாரி தொடர்பாக, சூழலியல் ஆர்வலர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” தாத்தா கட்டிய தாலி” – பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே உருவான போர் ….

This gallery contains 3 photos.

…………………………………………. திமுகவினர் ஈ.வே.ரா.பெரியாரை பெரிதும்கொண்டாடி வரும் இந்நாளை சேர்ந்த – இளைஞர் சமுதாயத்திற்கு, நான் கீழே தரும்அந்நாள் விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இந்த நிகழ்வுகள், அதிசயமாகவும்,நம்பத்தகாததாகவும் கூட இருக்கலாம்.,,, …………………………………………………………………………………………………………………………………….. ” முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா..” பெரியாருக்கும், மணியம்மைக்கும் நிகழ்ந்த திருமணம் – பலவித எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் ஈவேராவின்இந்தத் திருமணம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

நின்று கொல்லும் …!!!

This gallery contains 2 photos.

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள்ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில்ஈடுபட்ட… சென்னை : வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள் ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட வழக்கில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாபர்சேட் மனைவி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மகன் ஆகியோருக்கு சொந்தமான, 14.23 கோடி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

சமூக நீதிக்கு எதிரானதா – புதிய 10 % இட ஒதுக்கீடு….?

This gallery contains 1 photo.

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள்பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்காக10 % இட ஒதுக்கீடு செய்து கொண்டு வரப்பட்டிருக்கும்இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்…. இவர்களின் எதிர்ப்பு எந்த அளவிற்கு நியாயம்…..? இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை,புதிதாக வரும் சட்டம் எந்த விதத்திலும் பாதிக்காதுஎன்பதால் இதை எதிர்ப்பது தவறானது, தேவையற்றது,முற்றிலும் அரசியல் ரீதியானது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

(பகுதி-2) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா…? ( தொடர்ச்சி-2)மதங்கள் உருவாகி வரும் முறை மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது. இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

எல்லாம் தெரிந்த இந்த ஆசாமியை -என்ன சொல்லி அழைக்கலாம்….???

This gallery contains 1 photo.

கீழே ஒரு பேட்டி….ஆனால் அதில் ஒருவர் மட்டும் தான் பேபேபேபேபேபேசிக்கொண்டேபோவார். பேட்டி காண வந்தவர் நொந்து கொண்டு கையெடுத்துகும்பிட்டு பேட்டியை முடித்து விடுவார். பேட்டிக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு –“உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது..” இவரிடம் யார் கேட்டார்கள்…..?சிறந்தது கீதையா அல்லது திருக்குறளா ..என்று…?இரண்டையும் ஆர்வத்துடன் படித்து புரிந்துகொண்டவர்கள்இந்த கேள்வியை கேட்கவே மாட்டார்கள்.எதற்காக இந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

இன்னுமொரு பிழைக்கத் தெரியாதவர் ….

This gallery contains 1 photo.

…………………… ………….. நம்ம ஊர்த் தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோர் போன்று –வடக்கேயும் சிலர் இருந்தனர் …. …………… வாடகை செலுத்தாத அந்த 94 வயது முதியவரை , தனது வீட்டிலிருந்துவெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர் , அந்தமுதியவர் பயன் படுத்திய பழைய கட்டில், சில அலுமினியபாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்