Tag Archives: அரசியல்வாதிகள்

புது வசந்தம் அவர்களின் பின்னூட்டக் கேள்வி …

This gallery contains 1 photo.

….. …..புது வசந்தம் சொல்கிறார்:5:47 முப இல் ஏப்ரல் 15, 2022 – வணக்கம், நீங்கள் பூரண உடல் நலத்துடன் இருக்க வல்லஇறைவனை வேண்டுகிறேன். உங்களின் ஆரம்ப கால பதிவுமுதல் வாசித்தவன் நான், பலரிடமும் உங்கள் பதிவுகள் குறித்து கலந்துரையாடி இருக்கிறேன்.ஆனால், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக உங்கள் பதிவுகள் சமநிலையற்ற ஒரு பதட்டத்துடன் எழுதப்படுவது … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

“இந்தியாவின் ப்ரியமான கடற்கொள்ளையர் -பிஜூ “

This gallery contains 1 photo.

“அரபிக்கடலிண்டே சிம்ஹம் -மரிக்கார்” – என்கிற பெயரில்2 நாட்களில் வெளிவரப்போகும் மலையாள நடிகர் மோகன்லால்அவர்களின் விளம்பரத்தைப் பார்த்தவுடன், நான் நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்த பிஜு நினைவிற்குவந்தார்….. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால்செல்லமாக ” இந்தியாவின் கடற்கொள்ளையர் “என்றுஅழைக்கப்பட்டவர் பிஜூ என்றழைக்கப்பட்ட பிஜயானந்த்பட்நாயக். இன்றைய தலைமுறைக்கு பிஜு பட்நாயக் குறித்துஒன்றுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லைசரித்திரப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சுடச்சுட திமுக வம்புகளும், லஞ்சக் கதைகளும் – உபயம் ….???

This gallery contains 1 photo.

வம்பு 1 – “பெரிய அறைதான் வேண்டும்!’’அடம்பிடிக்கும் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன்,தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைபோதுமானதாக இல்லை என்று பொதுத்துறையிடம்முறையிட்டிருக்கிறார். இப்போதுள்ள அறையைவிடபெரிய அறையை நிர்வாக வசதிக்காகக் கேட்பவர்,நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் அறைக்கு அருகேஅறையை எதிர்பார்க்கிறாராம். அதைத் தர வேண்டுமானால், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின்அறைகளை காலிசெய்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமாம்.`அதைச் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” கோவில் அரசியல்வாதிகளின் கூடாரம்ஆகி விடக்கூடாது ” -என்று தான் ….!!!

This gallery contains 1 photo.

கலைஞரின் பராசக்தி வசனம் நினைவிற்கு வருகிறது…. “கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது”…… இப்போது அதை கொஞ்சம் திருத்திக்கொள்ள வேண்டிஇருக்கிறது. “கோவில்கள் அரசியல்வாதிகளின் கூடாரமாகிவிடக்கூடாது ….” இன்று ஒரு பின்னூட்டத்தில் விவரமாக சிலகருத்துகளை தெரிவித்திருந்தேன்… ஆனால்,பின்னூட்டத்தில் எழுதுவதை விட – இடுகையாக பதிவுசெய்தால் தான் அதிக வாசகர்களிடம் சென்றடையும்என்று தோன்றியது… எனவே இந்த இடுகை. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இங்கிலாந்து மகாராணியை சந்தித்த முதல்வர் ராமசாமி –

இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த முதல்வர் ராமசாமி – “உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் பல பத்து ஆண்டுகள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?” என்றார். “சரி” என்ற ராணி, “அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்” … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

திருவாளர் ……….வைரமுத்துவின் நெருக்கத்திற்கான புதிய முயற்சி….!!!

This gallery contains 3 photos.

தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்று பிரதமரைசந்தித்ததும், தமிழகம் சம்பந்தமான பல “காத்திருக்கும்”பிரச்சினைகளைப்பற்றி (outstanding issues ) விவாதித்ததும்,அது குறித்த மனுவை பிரதமரிடம் அளித்ததும் செய்திகளில் வந்ததே…!!! இது தமிழகத்திலிருந்து செல்லும் முதலவர்கள் யாராகஇருந்தாலும் செய்யும் வழக்கமான பணி…. இதில் வேடிக்கையென்னவென்றால், அரசியலில் இல்லாத,திமுக கட்சி உறுப்பினரும் அல்லாத திருவாளர் வைரமுத்துஇதை பெரிதும் பாராட்டி ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தில்நிலம் வாங்கியதில் ஊழல் நடந்ததா…?

This gallery contains 1 photo.

விகடன் செய்தி தளம் ஒரு ஊழல் புகாரை வெளியிட்டுள்ளது….( https://www.vikatan.com/news/india/the-opposition-parties-accuse-ram-mandir-trust-of-land-scam-in-ayodhya) அதன் விவரங்கள் கீழே – அயோத்தி: 2 கோடி மதிப்புள்ள நிலம் 10 நிமிடத்தில் 18.5 கோடிக்கு வாங்கப்பட்டதா?! – பின்னணி என்ன? அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கோயிலுக்கு நிலம் வாங்கிய விவகாரத்தில் அறக்கட்டளை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 11 பின்னூட்டங்கள்