Tag Archives: அரசியல்வாதிகள்

மாண்புமிகு நீதிபதியின் மனசாட்சியை உலுக்கிய வழக்குகள்…” கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் தூங்கவில்லை “……

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… சொத்துக்குவிப்பு வழக்கில் – அமைச்சர்கள் கீழமை நீதிமன்றத்தால்,முறை தவறி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்த பிறகும், நான் கண்களை மூடிக்கொண்டிருந்தால் கடமை தவறி விடுவேன் என்று சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன் வந்துஇந்த விசாரணையை மேற்கொண்டிருப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்…. 2006 இருந்து 2011 ஆம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

உலகமே வியந்து பாராட்டும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை நாமும் விமரிசனம் தளத்தின் மூலம்உள்ளம் நிறைந்த வாழ்த்துகளோடும் பாராட்டுகளோடும் கொண்டாடுவோம்…..👍👍👍

This gallery contains 2 photos.

…………………………………………………… இந்த சாதனையில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவிஷயம், இதில் பங்குகொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளில் பாதிக்குமேற்பட்டவர்கள் – பெண்கள்…..( அதிலும் பெரும்பகுதி, தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்கள்…)எனவே, நமது பெண்கள் பெரும் மகிழ்ச்சியும்,பெருமையும் கொள்ள வேண்டிய விஷயம் இது. …………………………………………………… ……………………………………………………. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பொது சிவில் சட்டமும் – பாஜக-வின் நிலைப்பாடும் ….!!!!

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. நாடு முழுவதும் ஒரே பொது சிவில் சட்டம் ( CCC-Common Civil Code…)கொண்டு வரப்படுவதன் அவசியம் பற்றி, இப்போது மீண்டும்விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சமயத்தில், பாஜக (ஆர்.எஸ்.எஸ்..,ஜன்சங் உட்பட) வெவ்வேறுகாலகட்டங்களில் இது குறித்து கொண்டிருந்த நிலை பற்றி விரிவானகட்டுரை ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்திருந்ததை பார்த்தேன்.இது ஒரு தகவல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

சொல்வது ப.சி.யாக இருந்தாலும் கூட, மத்திய அரசுஇந்த ஆலோசனையைஅவசியம் ஏற்க வேண்டும்…..!!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. …………………………………………………………. புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்-ப.சிதம்பரம் மாலை மலர் – 20 ஆகஸ்ட் 2023 – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- 3 குற்றவியல் சட்டங்களை மறுசீரமைத்து அதற்கு இந்தியில் பெயர் மாற்றம்செய்து புதிய மசோதாக்கள் பாராளுமன்றத்தில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

கர்த்தருக்கு கூட அப்பா கிடையாது – ஜெயகாந்தன் சிறுகதை ….

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த ‘சித்தாள்’ பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் —தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் —அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வௌியே வந்து தலை நிமிர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

சந்திரயான் -3 – Soft Landing Plan Explained -அவசியம் காணவேண்டிய ஒரு தமிழ் காணொலி –

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………….. நிலவில் இந்த முறை இஸ்ரோ தனது தரையிறங்கி கலனைமென்மையாக தரையிறக்க என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது? பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள்,மிகத்தெளிவாக விளக்குகிறார்…. அவசியம் காணவேண்டிய ஒரு காணொலி – ……………………… . ………………………………………………………………………………..   மிக முக்கியமான பின் குறிப்பு – நமது சந்திரயான் 3 மென்மையாக தரையிரங்கும் காட்சியைஇஸ்ரோ தனது தளத்தில் நேரிடையாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

NDA Vs ‘I.N.D.I.A.’ – Who Is Ahead….? -ராஜ்தீப் சர்தேசாய் …..

This gallery contains 1 photo.

…………………………………………….. ………………………………………………… இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல், ஓரளவு நடுநிலையாக நின்று சில விஷயங்களை பேசுகிறார் ராஜ்தீப் சர்தேசாய்… எண்ணிக்கைகளை வெளியிடுவது என்பது தற்போதைய நிலையில் சாத்தியமில்லாதது. …………………………………………….. . ……………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,