This gallery contains 1 photo.
……………………………………… ……………………………………….. பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த ‘சித்தாள்’ பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் —தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் —அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வௌியே வந்து தலை நிமிர்ந்து … Continue reading




18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…