……………………………………..

………………………………………..
நிலவில் இந்த முறை இஸ்ரோ தனது தரையிறங்கி கலனை
மென்மையாக தரையிறக்க என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது?
பேராசிரியர் டி.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள்,
மிகத்தெளிவாக விளக்குகிறார்….
அவசியம் காணவேண்டிய ஒரு காணொலி –
………………………
.
………………………………………………………………………………..
மிக முக்கியமான பின் குறிப்பு –
நமது சந்திரயான் 3 மென்மையாக தரையிரங்கும் காட்சியை
இஸ்ரோ தனது தளத்தில் நேரிடையாக ஒளிபரப்பு செய்கிறது…
நேரம் – புதன் கிழமை மாலை 5.20 முதல்….
வலைத்தளம் – http://www.isro.govt.in/chandrayaan3.html
.
………………………………………………………………………………………………………………………………………………….



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…