Tag Archives: அரசியல்வாதிகள்

சுஜாதா’வால் அழவைக்க முடியுமா ….???

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும்பாஸ் போர்ட்டிலும்தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும்அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு,சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்-1, கணக்கில் மிக கெட்டிக்காரன்.2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போதுஎல்.பி.டபிள்யு கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டான். என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் மூன்று முறை குறுக்கிட்டன. ஸ்ரீரங்கத்தில் ஒன்றாகப் படித்தோம். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

பழைய பிரச்சினை -(3) -இஸ்லாமும் பாலஸ்தீனமும் …..

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………… ( கட்டுரை ஆசிரியர் – கார்த்திக் வேலு, சிட்னி, ஆஸ்திரேலியா …) இன்று இருக்கும் பாலஸ்தீனத்தை உருவாக்கிய விசை கிழக்கே அரேபிய தீபகற்பத்தில் ஆரம்பிக்கிறது. அரேபிய பாலை நிலப்பகுதி பெரிதும் நாடோடி இனக் குழுக்களின் (Bedouins) நிலப்பரப்பாக இருந்தது. ஆங்காங்கே இருக்கும் பாலைவனச் சுனைகளைத் தவிர வேறெங்கும் நிலையான விவசாயம் செய்து பெருந்திரளாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

எனக்குத் தெரியும், ஆனால் …!!! – நம்ம ஊர் பசு ஒன்றின் கதை …!!!

This gallery contains 2 photos.

……………………………………… ……………………………………… காட்டிலிருந்து அலறியடித்து, ஓடிக்கொண்டிருந்தது ஒரு பசு. அந்த பசுவைத் தடுத்த யானை,“ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்…? ” – என்று கேட்டது. “காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிக்கச்சொல்லிஅரசாங்கம் உத்திரவு போட்டிருக்கிறது ” என்றது பசு. “முட்டாளே… நீ பசு தானே…அப்புறம் ஏன் ஓடுகிறாய்…?”என்று யானை கேட்க, “நான் பசு’ங்கறது எனக்குத் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

3000 வருட பழைய பிரச்சினை -(2) – கிறிஸ்துவத்தின் எழுச்சியும் யூதத்தின் சரிவும் ……..

This gallery contains 3 photos.

…………………………………. ………………………………….. ( கட்டுரை ஆசிரியர் – கார்த்திக் வேலு, சிட்னி, ஆஸ்திரேலியா …) யூத மதத்தின் வரலாற்றில் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் மிகவும் கரடுமுரடான காலகட்டமாக அமைந்தன. அடுத்த 700 ஆண்டு கால வரலாற்றில் நடந்த கிறிஸ்துவ மத உருவாக்கமும் பரவலும் உலகளாவிய நோக்கில் அரசியல் மற்றும் மத அதிகாரங்களை மாற்றி அமைத்த முக்கிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

-3000 வருட பழைய பிரச்சினையின்ஆணிவேரில் துவங்கி இன்று வரை …. (1) யூதர்களைப் புரிந்துகொள்ளல் –

This gallery contains 3 photos.

…………………………………………………….. …………………………………………………….. ( இந்த கட்டுரையின் ஆசிரியர் கார்த்திக் வேலு,ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கிறார்.இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் பிரச்சினையை, அதன்ஆணிவேரில் துவங்கி இன்றைய நிலை வரைமிகத் தெளிவாக, மிக விரிவாக அலசி எழுதி இருக்கிறார்.அவரது கட்டுரையை அருஞ்சொல் தளம் 5 பகுதிகளாகபிரசுரித்திருக்கிறது…. இந்த கட்டுரையை முழுவதும்படிக்கும்போது, எடுத்துக்கொண்ட பொருளை எந்த அளவுக்கு தீவிரமாக ஆய்ந்து, ஊன்றி கவனித்து, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காலை கழுவச் சொன்னது புரட்சியா, செவ்வாடை போடச்சொன்னது புரட்சியா ….? விளாசுகிறார் சவுக்கு சங்கர் ….

This gallery contains 2 photos.

…………………………………………….. …………………………………………………. . ………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” The Affair – ” ஒரு நல்ல (15 நிமிட) தமிழ் குறும்படம் ….

This gallery contains 1 photo.

………………………………….. ……………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,