Tag Archives: அரசியல்வாதிகள்

யார் அந்த “கூட வந்த 35 பேர்…? ” எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் மணல் திருட்டு சம்பந்தப்பட்டதா ….???

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. இந்த இடுகைக்கு -” சபாஷ் …. சரியான போட்டி …” அல்லது “வல்லவனுக்கு வல்லவன்…” அல்லது விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் – என்று பெயர் வைக்கலாமா என்றெல்லாம் முதலில் யோசித்தேன்….. . மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு உள்ளேயோ, அல்லது வெளியே நுழைவாயில் மேலேயாவது – சிசிடிவி கேமராக்கள் இல்லாமலா இருந்திருக்கும்…. வந்தவர்கள் பற்றிய விவரங்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

புரிந்து கொள்பவர்கள் புத்திசாலிகள் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… 2,300 high-value loan defaultersowe ₹2 lakh crore. The government on Monday informed the Lok Sabhathat all Scheduled Commercial Banks havewritten off nearly Rs 10.6 lakh crore in thelast 5 years, out of which nearly 50 per centbelong to … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காயத்ரி ரகுராம் மாறி விட்டார் …!!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. இவ்வளவு நாட்களாக, அசட்டுத்தனமாக – தமிழக பாஜக தலைவர்அண்ணாமலையை கேவலப்படுத்தி, ஏளனமாக எழுதுவதை மட்டுமேதொழிலாகக் கொண்டிருந்த திருமதி காயத்ரி ரகுராம் –முதல் தடவையாக, தர்க்கபூர்வமாக ஒரு வாதத்தைமுன்வைத்திருக்கிறார். எந்த கட்சியை ஆதரிக்கிறார் – எந்த கட்சியை எதிர்க்கிறார்என்பது வேறு விஷயம்….. பேசுவது பொருள் உள்ளதாக,அர்த்தமுள்ள விவாதமாக இருக்க வேண்டும். இந்த கோணத்தில், அவரது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

‘ ஹிந்தி ‘-யில் புதிய சட்டங்கள் செல்லாது ….கர்நாடக அரசு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தது ….!!!

This gallery contains 1 photo.

……………………………….. ………………………………. இந்தியா முழுவதும், தற்போது அமலில் இருந்து வரும் – ” Indian Penal Code (IPC)-Code of Criminal Procedure (CrPC), andIndian Evidence Act- ஆகிய சட்டங்களுக்கு பதிலாக 3 புதிய சட்டங்களை பலருக்கும்புரியாத ஹிந்தி மொழியில் மத்திய அரசு கொண்டு வருவதுஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல…. அது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானதும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டின் அர்னாப் கோஸ்வாமி – ” 36-ல் பாஜக ஆட்சி “

This gallery contains 1 photo.

…………………………….. ………………………………. 26-ல் நிச்சயமாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை… இதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்வர். ” எனவே, கேள்விக்கு பதிலாக, ஆமாம் … 26-லேயே நல்ல கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கூட்டணி அரசு அமைக்க வாய்ப்புஇருக்கிறது தான் ….” என்று இவர் சொல்வாரென்று நினைத்தால்இதென்ன 36 ….46 என்றெல்லாம் போகிறார் …??? !!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கு இனி என்ன ஆகும் ….. ???

This gallery contains 3 photos.

…………………………………………. ………………………………………….. …………………………………………. தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதில், இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கனிம வள, நீர் வளத்துறைச் சேர்ந்த சில முக்கிய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் ஒருசில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பேய்க்கும் பேய்க்கும் சண்டை …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… இது சுவாரஸ்யமான ஒரு பத்திரிகைச் செய்தி – https://tamil.oneindia.com/news/madurai/crpf-alerted-in-chennai-after-vigilance-raid-on-madurai-ed-office-562161.html?story=2 டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை தூசு தட்டாமல் இருப்பதற்காகமதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அங்கித் திவாரிரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன டாக்டர் சுரேஷ் பாபு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்