Tag Archives: அரசியல்வாதிகள்

அடேடே – அத்தைக்கு மீசை முளைக்கப் போகிறதா என்ன….? 😊😊😊 -திமுக+பாஜக கூட்டணி….???

This gallery contains 1 photo.

டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் தமிழ்ப் பதிப்பான், “சமயம்” வெளியிட்டுள்ள பரபரப்பான ஒரு செய்தி கீழே…!!! (இதில் என் பங்கு எதுவுமே இல்லை…வெறும் செய்தி மட்டுமே…!!!) ஓரு வேளை அத்தைக்கு மீசை முளைத்து விடுமோ….? கவுண்டமணி அய்யா நினைவுக்கு வருகிறார்…😊அரசியலில் எது தான் நடக்காது….!!! ………………………………… கமலாலயம் பக்கம் திரும்பும் அறிவாலயம்?-அண்ணாமலையை தூக்க சபரீசன் மாஸ்டர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

காசி -தமிழ் சங்கமத்தில், மோடிஜியின் உரை – தமிழ் மொழிபெயர்ப்புடன் ….

This gallery contains 1 photo.

காசி தமிழ் சங்கமம் துவக்க விழாவில், பிரதமர் மோடிஜிதமிழையும், தமிழ்நாட்டையும் புகழ்ந்துபேசிய முழு உரையும், தமிழ் மொழிபெயர்ப்புடன்கீழே – ( இதில் ஒரு வார்த்தை கூட அரசியல் பேசவில்லைஎன்பது குறிப்பிடத்தக்க விஷயம்…!!) ………………. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காசி தமிழ் சங்கமமும் – அரசியலும் ….

This gallery contains 2 photos.

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் குறித்துஇப்போது பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள்.(தமிழக அரசியல்வாதிகளின் உரத்தஎதிர்ப்புக் குரல்களின் மூலமாக …!!!) இந்த நிகழ்ச்சியில் அரசியல் உண்டு தான்…அந்த வாதத்தை நானும் ஏற்கிறேன். ஆனாலும் – இதில், அரசியலைத் தவிர்த்தும்பிற நன்மைகள், பலன்கள் – ஏராளம், ஏராளம் உண்டு. சில விஷயங்களைப்பற்றி மட்டும் நான் இங்குகுறிப்பிட விரும்புகிறேன்…. ஹிந்தியைத் தவிர வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜூவி சொல்லும் செய்திகள் நிஜமா….?

This gallery contains 1 photo.

……………………………………… ஜூனியர் விகடன் இதழில் சில செய்திகள்சொல்லப்படுகின்றன. கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவைஅத்தனையும் சரி என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை.அடிப்படையில் உண்மையாக இருக்கலாம்… ஆனால்மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது. இவை உண்மையாக இருந்தால்,திமுக-கட்சியிலும், ஆட்சி அதிகாரங்களிலும் விரைவில், சிலமாற்றங்கள் வரலாமென்று தோன்றுகிறது…. ஜூவி சொல்லும் செய்திகள் – கோயில் திருவிழாக்கள், விசேஷங்களின்போது கோயிலுக்கு வெளியே உலா வருவதற்கு உற்சவமூர்த்தி தான் செல்வார்.மூலவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பாஜக-வில் எப்படி இவ்வளவு அதிருப்தியாளர்கள்….?

This gallery contains 1 photo.

……………………………………. குஜராத்திலும், ஹிமாசல் பிரதேசத்திலும் சட்டமன்றதேர்தல்கள் நடைபெறுகின்றன… ஹிமாசலில் முடிந்துவிட்டது.குஜராத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. ஆனால்,தேர்தல் முடிவுகள், 2 மாநில தேர்தல்களும் முடிந்த பின்னர்ஒன்றாகத்தான் அறிவிக்கப்படும். இந்த 2 மாநிலங்களிலும், முன் எப்போதும் கண்டிராதஅளவிற்கு பாஜக-வில் அதிருப்தியாளர்கள் வெளிப்பட்டுஇருக்கிறார்கள். இந்த அளவிற்கு அதிருப்தியாளர்கள்எப்படி உருவானார்கள்…? காரணமென்ன …? பாஜக அகில இந்திய தலைமையே கவலைப்பட்டு களத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எங்கே போகிறார் எடப்பாடியார்…???

This gallery contains 2 photos.

நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவைமுறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாகஅவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்வெளிப்படுத்துகின்றன. மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது…. ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னைவந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பாலாற்றுப் பகுதியில் நடப்பதென்ன….???

This gallery contains 3 photos.

……………………………. பெருமுகைப் பகுதியை ஒட்டிய (வேலூர்) பாலாற்றுப்படுகையோரம், 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி ஏற்படுத்தப்பட்டு, கடந்த மே மாதம் 4-ம் தேதியிலிருந்துஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெற்றுவருகிறது. இந்த குவாரியிலிருந்து நாளொன்றுக்கு பல லட்சம்மதிப்பிலான மணல், நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுப்பப்படுவதோடு, சகல இடங்களுக்கும் கமிஷன்பாய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மணல் குவாரி தொடர்பாக, சூழலியல் ஆர்வலர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்