பாஜகவின் – “அடுத்த பிரதமர்” கட்கரி அட்வைஸ் – ” பேச்சை குறையுங்கள்…!! “

This gallery contains 1 photo.

.. .. மே 2019 தேர்தலில், பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்காது என்று சர்வே முடிவுகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் – மோடிஜிக்கு பதிலாக கட்கரிஜியை பிரதமர் பதவிக்கு முன்மொழியலாமா என்று RSS -தலைமை ஆலோசனை செய்துகொண்டிருக்கும் வேளையில் – பாஜக முன்னணியினருக்கு பொறுப்பான ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்து விட்டார் அடுத்த பாஜக கூட்டணியின் பிரதமராக முன்மொழியப்பட … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மோடிஜியின் நாற்காலிக்கு RSS -லிருந்து ஆபத்து ….!!!

This gallery contains 1 photo.

… … … பிரதமர் பதவிக்கு – மோடிஜிக்கு பதிலாக மாற்று நபர் தேவை என்று BJP/RSS -லிருந்து வெளிப்படையாக முதல் குரல் மும்பையிலிருந்து கிளம்பியிருக்கிறது…. அடுத்த பிரதமர் “நாக்பூர்” -காரராமே…? RSS-ன் மாற்று யோசனை….!!! – என்கிற தலைப்பில் 3 மாதங்களுக்கு முன்னர் இந்த தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்… அதை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஏனோ தெரியவில்லை…நித்யானந்தா நினைவிற்கு வருகிறார்… (பகுதி-15) – இன்றைய சுவாரஸ்யம் …

This gallery contains 2 photos.

… … ஏனோ தெரியவில்லை… எனக்கென்னவோ இந்த வீடியோவைப் பார்த்தால் – பரமபூஜ்ய நித்யானந்தாஜி ஞாபகம் தான் வருகிறது… … … ஒரு வேளை, இந்தியாவில், முதலே போடாமல், பெருவளர்ச்சி பெற்ற இந்த தொழில்’ அதிபரின் புகைப்படத்தை பார்த்ததால் ஏற்பட்ட விளைவோ…?…. 🙂 🙂 🙂 (2001 -ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தா தொழில்’ துவங்கிய நேரம்…!!! ) … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சிம்மக்குரல் – நீண்ட நாட்களுக்குப் பிறகு… பகுதி -14 – இன்றைய சுவாரஸ்யம்…!

This gallery contains 1 photo.

.. .. … சிவாஜி காலத்தைய பொது நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்கள் அபூர்வம்… அப்போதெல்லாம் வீடியோ இந்த அளவுக்கு பரவலாகவில்லை… ” அண்ணன் தம்பிகளாகப் பழகிய எங்களைப் பிரித்தது இந்த பாழாய்ப்போன அரசியல்… ” எம்.ஜி.ஆர். உடனான தனது நெருக்கம் குறித்து சிவாஜி தான் எவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறார் …. எனக்கு சிவாஜியை பார்ப்பதும், அவர் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

அது உண்மை தான்… ஆனால், மோடிஜி பாதி உண்மையை மட்டும் சொல்லி இருக்கிறார்…

This gallery contains 1 photo.

… … … 1984-ல் திருமதி.இந்திரா காந்தி கொலையுண்டதை அடுத்து டெல்லியில் நடந்த கலவரங்களில் தொடர்புடைய சஜ்ஜன் குமார் என்கிற டெல்லியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு, இன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுட்கால தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பிறகு வழங்கப்பட்டாலும், இந்த தீர்ப்பை நாம் முழுமனதோடு வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

திரு.ஸ்டாலின் – அவசரப்பட்டது ஏன்…?

This gallery contains 1 photo.

… … … சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சாத்தியப்படுத்த, பாஜகவுக்கு எதிரான அத்தனை முக்கிய கட்சிகளின் தலைவர்களையும், தொடர்ந்து தனித்தனியே சந்தித்துப்பேசி, அவர்களின் தயக்கங்களைப் போக்கி, அவர்களை ஒன்றுகூட சம்மதிக்க வைத்து, – கடந்த 9-ந்தேதி டெல்லியில் 21 கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தார் திரு.சந்திரபாபு நாயுடு. இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் எந்தெந்த வழிகளில் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“பாஜக பூனை” கண்ணை மூடிக்கொண்டால்… உச்சநீதிமன்றத்திற்கு இறந்த காலம் – எதிர்காலம் தெரியாமல் போய் விடுமா …?

This gallery contains 2 photos.

… … … முந்தாநாள் காலை – பாஜகவில் – ஜெட்லிஜி முதல் ர.ச.பிரசாத் முதல், நி.சீ. வரை அத்தனை பேரும் துள்ளிக் குதித்தனர்… ராகுல் காந்தி பாராளுமன்றத்திற்கு வந்து பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று ஹை-டெசிமலில் கூவினர். ரஃபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில், மத்திய பாஜக அரசு செய்ததில் எந்த … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்