This gallery contains 6 photos.
… … இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர், மிகப்பெரிய தொழிலதிபர், ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படி – எந்த தொழிற்சாலையும் இல்லாதவர் …. – திரு.முகேஷ் அம்பானி 3 நாட்களுக்கு முன்னர், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக விரைவில் பொறுப்பேற்பார் என்று நம்பப்படும் திரு.ஸ்டாலினை, அவரது வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்தார். வந்தது, … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…