எத்தனையோ லட்சம் பேர் தமிழகத்தில், ப்ளாட்பாரத்திலும்,சாக்கடை ஓர குடிசைகளிலும் வாழ்கிறார்களே….அவர்கள் அத்தனை பேரும் மனு கொடுத்தால் 5 லட்சம்உதவி கிடைக்குமா….? பாகவதரின் பேரன் என்பது 5 லட்சம் அரசு உதவிபெற ஒரு தகுதியா…? இது சரியா….? முறையா….? அடுத்து பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ஜோதிலட்சுமி, ஜெயமாலினி போன்றோரின் பேரன்கள் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா…?
போருக்கு ஜெர்மனியை தயார்படுத்திக்கொண்டிருந்த (1937-39) ஹிட்லரும், வெறி பிடித்த நாஜிக்கள் கூட்டமும் – போர் முடிவடைந்த நிலையில் ரஷ்யாவின் வசம் சிக்கியபெர்லின் பகுதி எப்படி இருந்தது என்பதை இந்த காணொலிகாட்டுகிறது… பிரம்மாண்டமான நூற்றுக்கணக்கான இடிந்த கட்டிடங்கள்…சில இடிந்த கட்டிடங்களிலும் தொடர்ந்து வசிக்கும் மக்கள்…தண்ணீர்ப்பஞ்சம், குடித்தன சாமான்களுடன் குடியிருக்கஇடம் தேடி அலைபாயும் மக்கள் ஆங்காங்கே மிகப்பெரிய size-ல் … Continue reading →
2-வது உலகப்போரின் உச்சகட்ட திருப்பமாக அமைந்தகளம் அமெரிக்காவின் “பியர்ல்” துறைமுகம்….. ஒன்றல்ல… இரண்டல்ல….353 ஜப்பானிய போர் விமானங்கள் திடீரென்று அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தை சூழ்ந்துகொண்டுகுண்டுமழை பொழிந்து பெருத்த சேதத்தை உண்டாக்கியது… 188 அமெரிக்க போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.2,403 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்….1,178 பேர் படுகாயமடைந்தனர்…. ஜப்பானியத் தரப்பில் சேதம் அதிகமில்லை;29 போர்விமானங்கள், 5 சிறிய சப்மரீன்கள் … Continue reading →
கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, தேனிலவு, மீண்ட சொர்க்கம் – போன்ற பிரமாதமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் கதை, வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்கள்….
ரசனை மிகுந்த அற்புதமான இயக்குநர்… அவர் படங்களில் காமிரா கோணங்களும் பிரமாதமாக இருக்கும். அந்தக் காலத்தில், ஸ்ரீதர் என்கிற பெயருக்காகவே அவர் படங்களுக்கு இளைஞர் கூட்டம் திரண்டு வரும்.
துரதிருஷ்டவசமாக வாழ்க்கையின் பிற்பகுதியில்(1991-ல் -) அவர் நோய்வாய்ப்பட்டு, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரால் இயல்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது…..நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு கடைசியில் 2008-ல் தனது 75-வது வயதில் காலமானார்….
அவர் துடிப்புடன் செயல்பட்ட காலத்தில், வீடியோக்கள் எல்லாம் பரவவில்லை; எனவே அவர் பங்கேற்ற வீடியோக்கள் அபூர்வம்.
இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த முதல்வர் ராமசாமி – “உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் பல பத்து ஆண்டுகள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?” என்றார். “சரி” என்ற ராணி, “அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்” … Continue reading →
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த சந்தை.பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள். மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரத்தில்….. குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார். அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது. பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் நடுவில் நட்சத்திர வடிவில் வெள்ளையாக … Continue reading →
பல ஆண்டுகளுக்கு முன்னர், ஹாலிவுட் படங்களில்புகழ்பெற்ற ஜோடியாக இருந்தவர்கள் லாரல்-ஹார்டி ஆகியோர். தமிழ்த் திரையுலகில், அவர்களை விடவும் மிகச்சிறப்பாக,புகழ்பெற்றவர்கள் – மறக்க முடியாத நகைச்சுவை ஜோடியானகவுண்டமணியும் செந்திலும்… கவுண்டமணி அவர்கள் செந்திலோடு மட்டுமல்ல – பல ஹீரோக்களுடனும், முக்கியமாக ரஜினியோடும் அடித்த லூட்டி எக்கச்சக்கம்…. முதலில் கவுண்டமணி அவர்களின் சிறப்பானதொருமேடைப்பேச்சும் அதையடுத்து, ரஜினியோடு மன்னன் படத்தில் … Continue reading →
ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…
மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…