This gallery contains 1 photo.
டெண்டரில் ’கட்டிங்’ பேசும் ஆம்பூர் திமுக எம்எல்ஏ-வான விஸ்வநாதன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்பரவி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில்வரும் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தில் வீடுகள் கட்டுவது தொடர்பான டெண்டர்களைஇறுதி செய்வதில் இழுபறி நீடித்ததாம். எல்லாம் கமிஷன்பஞ்சாயத்து தான். பிரச்சினையை ‘சுமூகமாக’ முடிக்கஆம்பூர் எம்எல்ஏ-வான விஸ்வநாதன், யூனியன் சேர்மன்சுரேஷ்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாம். … Continue reading









//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…