This gallery contains 1 photo.
தப்பான வழியை காட்டலாமா உச்சநீதி மன்றம் …? சென்ற நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் – உச்சநீதிமன்றத்தில்(சுப்ரீம் கோர்ட்)வழக்கு ஒன்றில் தீர்ப்பு சொல்லப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பு கூறும்போது, நீதிமன்றம், மத்திய அரசுக்கு சில விஷயங்களைச் சொல்லி அதற்கேற்ப சட்டம் இயற்றுமாறு கூறி இருக்கிறது. அப்படி என்ன சொல்கிறது உச்சநீதி மன்றம் ..? “பல வெளிநாடுகளில் … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…