Category Archives: Uncategorized

தேஜ்பால்-ஷோமா ஜோடி யின் கருப்புப் பண பரிமாற்ற மோசடிகள் ….

This gallery contains 1 photo.

தேஜ்பால்-ஷோமா ஜோடி யின் கருப்புப் பண பரிமாற்ற மோசடிகள் …. கற்பழிப்பு முயற்சியை விட்டு விடுவோம். இனி கோர்ட்டும், மீடியாவும் அதைப் பார்த்துக் கொள்ளும். -டெஹல்காவின் தருண் தேஜ்பாலும், அவரது பெண் கூட்டாளி ஷோமா சவுத்திரியும் சேர்ந்து செய்துள்ள பண மோசடிகள் அவர்கள் கம்பெனியில் வேலை செய்து,வெளியேறியுள்ள ஊழியர் ராம் கிர்பால் என்பவரால் இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

ஜீ.பூ.ம்.பா – 35 லட்சம் வழக்குகள் காணாமல் போயின …! எப்படி ?

This gallery contains 1 photo.

ஜீ.பூ.ம்.பா – 35 லட்சம் வழக்குகள் காணாமல் போயின …! எப்படி ? — சுப்ரீம் கோர்ட் முதல் உள்ளூர் கோர்ட் வரை காத்திருக்கும் வழக்குகள் – சுமார் 3.75 கோடி. இதில் 30 ஆண்டுகளாகக் காத்திருக்கும் வழக்குகளும் கூட உண்டு. நால்ஸா (National Legal Services Authority) என்பது ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

think fest GOA-வில் வித்தியாசமான புகைப்படங்கள் ….

This gallery contains 3 photos.

think fest GOA-வில் வித்தியாசமான புகைப்படங்கள் …. ———– செய்தி மீடியா வெளிச்சத்தில் நிறையவே வந்து விட்டது – இனி நாம் வேறே விஷயத்திற்குப் போவோம் என்று நகர்ந்தேன். அதற்குள்ளாக டெஹல்கா நடத்திய think fest GOA-வில் எடுக்கப்பட்ட சில வித்தியாசமான புகைப்படங்கள் கிடைத்தன. நான் பார்த்தது நீங்கள் பார்க்க வேண்டாமா… ? கீழே – … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தார் கபில் சிபல் – டெஹல்கா கற்பழிப்பு வழக்கு புகழ் தருண் தேஜ்பாலுக்கு…!!

This gallery contains 1 photo.

ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தார் கபில் சிபல் – டெஹல்கா கற்பழிப்பு வழக்கு புகழ் தருண் தேஜ்பாலுக்கு…!! பிசினஸ் ஸ்டாண்டர்டு தளம் மூலமாக – நேற்று ஒரு தகவல் வெளியாகியது- டெஹல்கா-வில் மத்திய அமைச்சர் கபில் சிபலும் ஒரு பங்குதாரர் (share holder) என்று. கபில் சிபல் – தருண் தேஜ்பால் இருவருமே பஞ்சாபிகள் .. … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இந்த Black Mailer ஐ “உள்ளே” தள்ளினால் தான் சாட்சிகள் முன் வருவார்கள் …

This gallery contains 1 photo.

இந்த Black Mailer ஐ “உள்ளே” தள்ளினால் தான் சாட்சிகள் முன் வருவார்கள் … 5-6 நாட்கள் ஆகி விட்டன. முதல் நாள் “தவறாக மதிப்பிட்டு விட்டதால்” தவறு நிகழ்ந்து விட்டது. நிபந்தனையின்றி மன்னிப்புக் கோருகிறேன் என்று சொன்னவன் – நேற்று சொல்கிறான் “இருவரும் விரும்பி ஈடுபட்ட செயல் அது – அந்தப் பெண்ணும் அதை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

டெஹல்காவில் 2 முறை கற்பழிப்பு முயற்சி – எங்கே போயினர் அந்த அம்மணிகள் …?

This gallery contains 1 photo.

டெஹல்காவில் 2 முறை கற்பழிப்பு முயற்சி – எங்கே போயினர் அந்த அம்மணிகள் …?   டெஹல்கா நாளிதழின் நிர்வாகி – தருண் தேஜ்பால் என்கிற பொறுக்கி என்ன செய்தான் என்கிற விவரம் அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் மட்டுமே முழுவதுமாக தெரியும். ஆனால் – தனக்கு அடுத்த இடத்தில் நிர்வாகியாக இருக்கும் திருமதி ஷோமா சவுத்திரிக்கு … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

நான்கு நூற்றாண்டுக்கால அரிய இந்திய நாணயங்கள் …!!

This gallery contains 27 photos.

நான்கு நூற்றாண்டுக்கால அரிய இந்திய நாணயங்கள் …!! — தம்படி, காலணா, அரையணா, ஒரணா, இரண்டணா, நாலணா, எட்டணா, அரை ரூபாய் – இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பார்த்திருக்கிறீர்களா ? இன்றைய தலைமுறையினர் பலபேர் இவற்றை எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என் பேத்திக்கு இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம் என்றெண்ணி வலைத்தளத்தில் புகைப்படங்களுக்காகத் தேடினேன். … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்