Category Archives: Uncategorized

“கோப்ரா போஸ்ட்” பெண் பற்றிய புகார்கள் .. மோடி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் …

“கோப்ரா போஸ்ட்” பெண் பற்றிய புகார்கள் .. மோடி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் … — இரண்டு நாட்களாக டில்லி தொலைக்காட்சிகளில் பரபரப்பாக பேசப்படும் “கோப்ரா போஸ்ட்” இணைய தளத்தில் வந்துள்ள – ஒரு பெண் பின் தொடரப்பட்டது பற்றிய – செய்திகளை பலரும் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்காகவும், இந்த இடுகைக்கான அறிமுகத்திற்காகவும், சுருக்கமாக அந்த செய்தி … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இந்தியாவில் கொள்ளையடித்து, அமெரிக்காவில் யுனிவர்சிடி கட்டிய கடைந்தெடுத்த அயோக்கியனின் கதை…

This gallery contains 3 photos.

இந்தியாவில் கொள்ளையடித்து, அமெரிக்காவில் யுனிவர்சிடி கட்டிய கடைந்தெடுத்த அயோக்கியனின் கதை… கமலஹாசனுக்கு வேண்டுமானால்  இண்டர்னெட்  வளர்ச்சி “போர்னோகிராபி” தளங்களைத் தேடவே அதிகம் உதவியாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் – சரித்திரத்தில், விஞ்ஞானத்தில், அறிவியலில், அரசியலில்,ஆன்மிகத்தில், ஆர்வம் உள்ளவர்களுக்கு இண்டர்னெட் தோண்டத் தோண்ட கிடைத்துக் கொண்டே இருக்கும் ஒரு அற்புதத் தகவல் சுரங்கம். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் “சோ” செய்வது மனசாட்சி இல்லாத – வக்கீலின் வெறும் வறட்டு வாதம்…

This gallery contains 1 photo.

துக்ளக் ஆசிரியர் “சோ” செய்வது மனசாட்சி இல்லாத – வக்கீலின் வெறும் வறட்டு வாதம்… தமிழ் நாட்டுக்கு 3 பேர். ஹிந்து ராம், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, துக்ளக் “சோ”.இவர்கள் 3 பேருமே எப்போதும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாகவே பேசுபவர்கள். இதில் முதல் இரண்டு பேரும் ராஜபக்சேவுக்கு சொந்த முறையில் நெருக்கமானவர்கள்.அந்த நெருக்கத்தின் … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

விஜய்காந்த் …நெய்க்கு தொன்னை ஆதாரமா இல்லை தொன்னைக்கு நெய் ஆதாரமா ..!!..???

This gallery contains 1 photo.

விஜய்காந்த் …நெய்க்கு தொன்னை ஆதாரமா இல்லை தொன்னைக்கு நெய் ஆதாரமா ..!!..??? ——– ஒரு தமாஷான சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது தமிழ் நாட்டில். விஜய்காந்த்தின் கட்சியில் இன்னமும் இருந்துகொண்டே அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் 6 MLAக்களில் முக்கியமானவரும், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விஜய்காந்தின் பால்ய நண்பரும், கட்சியின் முன்னாள் பொருளாளருமான – சுந்தர்ராஜன் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

அதிசய ஆர்ஜுகான் …..

This gallery contains 17 photos.

அதிசய ஆர்ஜுகான் ….. எனக்குப் பிடித்த நாடுகளில் அதி முக்கியமான ஒன்று நார்வே. நார்வே நாட்டை எனக்குப் பிடிக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன – பின்னால் சமயம் வரும்போது சொல்கிறேன். இங்கு சொல்ல வந்தது ஒரே ஒரு வித்தியாசமான நிகழ்வைப் பற்றி மட்டுமே. ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்த் அற்புதமான ரசனைக்காரர். அவரது திரைப்படங்களில், உலகத்தின் பல்வேறு … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

மூன்று வெவ்வேறு நேரங்களில் – மூன்று வெவ்வேறு இடங்களில் – இரண்டு வெவ்வேறு நாடுகளில் – பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!!

This gallery contains 1 photo.

மூன்று வெவ்வேறு நேரங்களில் – மூன்று வெவ்வேறு இடங்களில் – இரண்டு வெவ்வேறு நாடுகளில் – பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! ————- பத்து நாட்களுக்கு முன்னர், இந்திய அரசியலையே புரட்டிப்போடக்கூடிய தனது புகழ்பெற்ற உரையை ராஜஸ்தானில்- பாரு மாவட்ட பேரணியில் – நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், கட்சியின் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

உதயநிதி ஸ்டாலின் -க்கு இரண்டு கேள்விகள் …!!

This gallery contains 1 photo.

உதயநிதி ஸ்டாலின் -க்கு இரண்டு கேள்விகள் …!! தன் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்காமல் வணிக வரித்துறையினர் முறைகேடு செய்கின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புகார் கொடுத்துள்ளார். உதயநிதியின் புகாரில் ஒரு பகுதி – ——– 2006-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழில் பெயர் சூட்டப்பட்டாலே போதும் – … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்