Category Archives: Uncategorized

அர்விந்த் கெஜ்ரிவால் நல்லவரா – கெட்டவரா ?

This gallery contains 1 photo.

கெஜ்ரிவாலை நம்பலாமா என்று ஒரு இடுகை சில நாட்கள் முன்பு வந்தது. அதில் பாஜக – கெஜ்ரிவாலுக்கு கொஞ்ச காலம் அவகாசம் கொடுத்து, அவர் பதவியில் இருந்து கொண்டு எப்படி செயல்படுகிறார் என்பதை  பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தோன்றியதை எழுதி இருந்தேன். இப்போது காங்கிரஸ் கட்சி அந்த நிலையை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ‘வெளியிலிருந்து ஆதர’வுடன், கெஜ்ரிவால் டெல்லி … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

அற்புதங்கள் – புகைப்படத் தொகுப்பு -5

This gallery contains 6 photos.

The longest traffic jam in the world recorded in China. Its length is 260 kilometers Paris computer games store. In fact, the floor is absolutely flat Marcus Levine – British nail artist – creates his paintings by nailing on a white wooden panel. For his latest … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

விஜய்காந்த் – விமானத்திற்கு இரண்டு கேப்டன்கள் உண்டு – இன்னொரு கேப்டனாக கருணாநிதியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் – கூறுவது ……….

This gallery contains 1 photo.

தேர்தல் நேரங்களில் வரும் ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு எப்போதுமே தனி மவுசு தான். சம்பந்தப்பட்ட மதத்தலைவர்களை ஆளாளுக்கு ஒவ்வொரு கட்சியும் பங்கு போட்டுக் கொண்டு, தங்கள் பக்கம் இழுப்பதைப் பார்க்க தமாஷாகத்தான் இருக்கிறது. சிலர் பலியாடுகளைப் போல பரிதாபமாக வேறு வழியின்றி பங்கு கொள்வது இன்னும் தமாஷ். இப்போது கிறிஸ்துமஸ் சீசன். புதன் கிழமைக்குள் எல்லா … Continue reading →

More Galleries

திருமதிகள் குஷ்பூ சுந்தர், ஜெயந்தி நடராஜன் – who makes better “joke”s …?

This gallery contains 1 photo.

ஒரு நகைச்சுவை இடுகையோடு முடித்துக்கொண்டு, மேலே போகலாம் என்று  பார்த்தால், வரிசையாக ஒவ்வொருவராக “ஜோக்” அடித்துக் கொண்டே போகிறார்கள். சரி – கொஞ்சம் நின்று ரசித்து விட்டுதான் போகலாமே ! நான் வெறுமனே கிடைத்த தகவலை அடுக்கிக்கொடுத்திருக்கிறேன் – இதில் யார் “ஜோக்” சிறந்தது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..! முதலில் திருமதி குஷ்பூ … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

விஜய்காந்த் …நாளை மத்திய அமைச்சர் ஆவாரோ ?..ஆனால் ?

This gallery contains 1 photo.

அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர்கள் சிலர் இருக்கிறார்கள். வடக்கே லாலுபிரசாத் யாதவை சொல்லலாம். அவர் பேச்சு எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.“கலோக்கியல்” இந்தியில் ஜாலியாகப் பேசுவார்..! கூச்சம் என்பது துளிக்கூட கிடையாது ! மாட்டுத்தாவன ஊழல் வழக்கில் 5 வருடம் சிறைத்தண்டனை பெற்று இரண்டு மாதங்களாக சிறையில் இருந்தவர்,65 வயதானவர், சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்று, 2 நாட்கள் முன்பு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

நேசியுங்கள் – நேசிப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் …

This gallery contains 1 photo.

அன்றாட வாழ்வில் நாம் எவ்வளவோ பேருடன் தொடர்ந்து பழகிக் கொண்டிருக்கிறோம். பெற்றோர், மனைவி, குழந்தைகள், மற்ற உறவினர்கள், அலுவலகத்தில், வெளியில் – நண்பர்கள், என்று பலதரப்பட்ட மக்கள் ! அவர்களில் பலரையும் நாம் அவர்களின் பலவித குண விசேஷங்களுக்காக விரும்புகிறோம். ஆனால், எவ்வளவு பேரிடம் அதைப்பற்றி சொல்லி இருப்போம் ? பல வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திரு.உ.சகாயம்,IAS, அரசியலுக்கு வருவார்..! எப்போது …?

This gallery contains 4 photos.

திரு.உ.சகாயம்,IAS, அரசியலுக்கு வருவார்..! எப்போது …? நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தி, சனியன்று கிடைத்தது. சுமார் ஒன்றே கால் மணி நேரம், இனிமையான, அருமையான தமிழில், ஒரு மெல்லிய அருவியில் ஆசைதீர திருப்தியாகக் குளித்த ஒரு சந்தோஷம். கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாகவே அவரைப் பற்றி வரும் வித்தியாசமான … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்