Category Archives: பொது

சுஜாதா – ” ஹாஸ்பிடல் அனுபவம் ” – மருத்துவ கொள்ளை…

This gallery contains 1 photo.

… … நேரில் பார்த்தால், சுஜாதா அவர்கள் அப்படி ஒன்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் மாதிரி தெரிவதில்லை… கொஞ்சம் சீரியசாகவும், ரிசர்வ்டாகவும் தான் தோற்றம் …. ஆனால் அவரது எழுத்தில் தான் எவ்வளவு கிண்டல் … எவ்வளவு சீரியசான நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்தாலும் கூட, அவரது நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமே இல்லை பாருங்கள் …. —————————— … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அலிபாபா – பயமுறுத்தும் டெக்னாலஜி…!!!

… … சீனாவில் Huiyang, ( ஹுய்யாங்….??? ) என்கிற இடத்தில் அமைந்துள்ள, உலகப்புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தின் கோடவுன் எப்படி ரபோட்’களால் இயங்குகிறது என்பதை வியப்பூட்டும் விதத்தில் இங்கே காட்டி இருக்கிறார்கள்… ரபோட்’கள் பிரமாதமாக செயல்படுகின்றன. துல்லியமாக நகர்கின்றன… ஒரு விதத்தில் இவ்வளவு வேகமாகவும், அழகாகவும் பணி நடப்பது மகிழ்ச்சியளித்தாலும் – மனித உழைப்பில் ( … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

வாழ்நாளில் மொத்தம் ஐந்தே புகைப்படங்கள்….!!!

This gallery contains 2 photos.

… … ஆச்சரியமான ஒரு தகவல்… பாரதி சென்னையில் ஆங்கிலத்தில் உரையாற்றி இருக்கிறார்… அதுவும் டிக்கெட் வைத்து அனுமதி… நபருக்கு ஒரு ரூபாய்…!!! 1919-ஆம் வருடம்…!!! தலைப்பு – ” நித்திய வாழ்வு (The Cult Of Eternal) ” நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைமையில் 1919 மார்ச் 2-ஆம் தேதி, சென்னை, விக்டோரியா பப்ளிக் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மோடிஜியின் இந்த பில் நமது வங்கி சேமிப்பையும் பறித்துக் கொள்ளுமா…???

This gallery contains 4 photos.

… … … FRDI bill ( Financial Resolution and Deposit Insurance Bill ) என்னும் ஒரு மசோதா, ஏற்கெனவே சப்தம் போடாமல் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, எந்த நேரமும் நிறைவேறக்கூடிய நிலையில் இருக்கிறது…குஜராத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படக்கூடும். ஒரு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவது என்பது … Continue reading →

More Galleries | 21 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தன் அவர்களின் கௌரிப் பாட்டி …..

This gallery contains 2 photos.

… இன்றைய தலைமுறை சற்று கூட அறியாத ஒரு சமூக நிலையை இந்த சிறுகதை பிரதிபலிக்கிறது. 1950-60 வரைகூட நமது சமூகத்தில் நிலவி வந்த பழக்க வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் இன்று திரும்பிப் பார்க்கும்போது தான், கடந்த 60-70 ஆண்டுகளில், நாம் எவ்வளவு தூரம் மாறி இருக்கிறோம் என்பது புரிகிறது. நான் முன்பொரு தடவை, இதே தளத்தில் … Continue reading →

More Galleries | 21 பின்னூட்டங்கள்

மனம் வைத்தால்… நாமும் நிறைய “Rainbow” -க்களை உருவாக்கலாம்…!!!

… … இந்தோனேஷியாவில், காம்புங் பெலாங்கி என்கிற ஒரு சிறிய ஊர்… கேவலமாக இருந்த அந்த கிராமத்தை மாற்ற அந்த ஊர் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உதித்த ஒரு யோசனையின் விளைவு…. ஊரே கலர்ஃபுல்…. அற்புதமான இந்த “Rainbow” village…. இப்போது ஏகப்பட்ட டூரிஸ்ட் கூட்டம்…வேலை வாய்ப்பு வியாபாரம்… விளம்பரம்…கலகலப்பு…. மக்களின் முகத்தில் மகிழ்ச்சி…!!! நீங்களே … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இது தான் விதி….

This gallery contains 3 photos.

… … வழக்கமாக, வடகிழக்கு பருவ மழைக்காலத்தில், வங்காள விரிகுடா பகுதியில் தான் கடலின் சீற்றங்களும், காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும், புயல்களும் உருவாகி பாதிப்புகள் அதிகமாக நிகழும். அதனால், தமிழக மீனவர்களில் பெரும்பாலானோர் இந்த பருவகாலத்தில் பாதுகாப்பான பகுதி என்று கருதி, கேரளத்தையோட்டிய அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்கிறார்கள். கரையையொட்டி மீன் பிடித்தால், உள்ளூர், வெளியூர் மீனவர்களிடையே … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்