…
…
இந்தோனேஷியாவில், காம்புங் பெலாங்கி என்கிற ஒரு சிறிய ஊர்…
கேவலமாக இருந்த அந்த கிராமத்தை மாற்ற அந்த ஊர்
பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உதித்த ஒரு யோசனையின் விளைவு….
ஊரே கலர்ஃபுல்….
அற்புதமான இந்த “Rainbow” village….
இப்போது ஏகப்பட்ட டூரிஸ்ட் கூட்டம்…வேலை வாய்ப்பு
வியாபாரம்… விளம்பரம்…கலகலப்பு….
மக்களின் முகத்தில் மகிழ்ச்சி…!!!
நீங்களே பாருங்களேன் இப்போது அந்த கிராமம் எப்படி
மாறி இருக்கிறது என்று … !!!
கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கி ….
.
.
இன்னும் கொஞ்சம் மாறி….இறுதியில்
.



Nice Village, My Village also same like this village