…
…
ஆச்சரியமான ஒரு தகவல்…
பாரதி சென்னையில் ஆங்கிலத்தில் உரையாற்றி இருக்கிறார்…
அதுவும் டிக்கெட் வைத்து அனுமதி…
நபருக்கு ஒரு ரூபாய்…!!! 1919-ஆம் வருடம்…!!!
தலைப்பு – ” நித்திய வாழ்வு (The Cult Of Eternal) ”
நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைமையில் 1919 மார்ச் 2-ஆம் தேதி,
சென்னை, விக்டோரியா பப்ளிக் ஹாலில்
( பின்னாள் மினர்வா/ தற்போதைய பாட்சா தியேட்டர் …? )
இந்த சொற்பொழிவுக்கான துண்டுப் பிரசுரத்தில் இடம்பெறுவதற்காக சென்னை பிராட்வேயிலிருந்த ரத்னா கம்பெனி என்னும் போட்டோ ஸ்டுடியோவில் பாரதியார் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்ததாம்.
பாரதி தன் வாழ்நாளில் ஐந்து முறை தான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்… அதில் ஒன்று இது…!!! நம் பார்வைக்கு வராத
இன்னும் சிலவும் இருக்கலாமென்று நினைக்கிறேன்.
( புகைப்படம் – நன்றி – தமிழ் இந்து வலைத்தளம் )

——————————————-
…
…

….



அரிய தகவல் ஐயா நன்றி
Thanks for sharing this post, I really like your blog, One of my friend suggested this blog, really nice
நண்ப சூரஜ்,
உங்கள் வரவு நல்வரவு ஆகுக.
உங்களுக்கும், உங்களது நண்பருக்கும் என் நன்றிகள்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்