Category Archives: பொது

மோடிஜியை எதிர்த்தால்… காங்கிரஸை ஆதரிப்பதாக அர்த்தமா…?

… … இதுநாள் வரை காங்கிரசை ஆதரித்தோ, குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றோ நான் எங்கும் எழுதியதாக என் நினைவில் இல்லை…ஆனாலும் பல பாஜக நண்பர்கள் நான் அப்படிச் சொன்னதாக நினைக்கிறார்கள்..!!! யெஸ்… குஜராத்தில் ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்றால், பாஜகவின் அகங்காரம், மமதை, ஆட்சியில் தனி மெஜாரிடியுடன் இருக்கிறோம் – என்ன வேண்டுமானாலும் … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

நம்மால் ஆகக்கூடியது தான் என்ன…?

This gallery contains 1 photo.

… … … எந்த நாட்டில் பிறப்பது…? எந்த ஊரில் பிறப்பது…? எப்போது பிறப்பது…? ஆணாகவா, பெண்ணாகவா, அல்லது மூன்றாம் பாலினராகவா..? எந்த மொழி, என்ன ஜாதி, எந்த மதம்…? எத்தகைய பெற்றோருக்கு பிறப்பது…? கூட பிறப்பவர்கள்…? அக்கா, தங்கை, அண்ணன், தம்பி – இதில் எதிலாவது நமக்கு சாய்ஸ் உண்டா…? இதில் எதுவாவது நம்மைக் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

” பக்தர்களுக்கும்” – “ஆதரவாளரு”க்கும் உள்ள வேறுபாடு…!!!

This gallery contains 2 photos.

… … … தொடர்ந்த தாக்குதல்கள்…. பின்னூட்டங்களை முழுவதுமாக பார்த்தால் தெரியும். என்னைப் பொருத்தவரையில், கடவுளை தீவிரமாக ஆராதிக்கிறவர்கள் தான் “பக்தர்கள்”. எனவே நான் “மோடிஜி ஆதரவாளர்கள்” என்கிற சொல்லைத்தான் உபயோகிக்கிறேன். இருந்தாலும், அவர்களுக்கு மோடிஜியை பற்றி விமரிசனம் செய்வதையே தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெறி பிடித்து திட்டி எழுதுகிறார்கள்…. எழுதட்டுமே…அவர்களின் “தெய்வத்”தைப் போல், நான் சுயநலனுக்காகவோ, … Continue reading →

More Galleries | 35 பின்னூட்டங்கள்

குஜராத் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்…?

This gallery contains 1 photo.

… … … முடிவு முன் கூட்டியே தெரிந்து விட்ட ஒரு மேட்சைத் தான் அனைவருடன் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்…. காரணம்…? எந்தெந்த உத்திகள் ஜெயித்தன…? யாருக்கு எங்கே பலம்..? எங்கே பலவீனம்..? யார் எப்படி விளையாடினார்கள்..? எதிர்காலத்தில் இவர்கள் எப்படி விளையாடுவார்கள்..? இவற்றைப்பற்றி எல்லாம் அறிந்து கொள்ளும் ஆரவம் தான்…. காரணம். இரண்டு மாநிலங்களிலும் … Continue reading →

More Galleries | 44 பின்னூட்டங்கள்

1955 – ஆம் வருடத்திய அற்புதமான இந்தி பாடல் ஒன்று….!!! ( என் விருப்பம் – 16 )

This gallery contains 1 photo.

… … அநாதை இல்லம் நடத்தும் பால்ராஜ் சஹானி – தனது திக்கற்ற துணைகளுடன் சேர்ந்து பாடும் ஒரு அற்புதமான பாடல் – 1955-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்படம் “சீமா” விலிருந்து… “மன்னா டே” பாடுகிறார்… ஷங்கர் ஜெய்கிஷன் இசையமைப்பு… .. .. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது ….. 62 … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்த சிந்தனையை வரவேற்போம்…….!!!

This gallery contains 1 photo.

… … … இந்த சிந்தனையை வரவேற்போம்…….!!! நாம் ஏற்கெனவே சொல்லி வரும் விஷயம் இது…. எனவே, கட்சி எதுவாக இருந்தாலும் சரி … சொல்வது யாராக இருந்தாலும் சரி …. இந்த சிந்தனை வலுத்துக் கூறப்படுவது – இன்றைய தினத்தில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று…. வரவேற்போம்… !!! ( இது எந்த கட்சிக்கும் நமது … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

தென்கச்சி – கடைசியில் இருக்கிறது விவகாரம்…!!!

… … தென்கச்சி சுவாமிநாதன் … முகத்தில் எந்தவித expression- உம் இல்லாமல் பேச்சைத் தொடர்ந்து, கடைசியில் எப்படி அடித்து வீழ்த்துகிறார் பாருங்கள்…. … …

More Galleries | 1 பின்னூட்டம்