…
…

…
எந்த நாட்டில் பிறப்பது…?
எந்த ஊரில் பிறப்பது…?
எப்போது பிறப்பது…?
ஆணாகவா, பெண்ணாகவா, அல்லது மூன்றாம் பாலினராகவா..?
எந்த மொழி, என்ன ஜாதி, எந்த மதம்…?
எத்தகைய பெற்றோருக்கு பிறப்பது…?
கூட பிறப்பவர்கள்…?
அக்கா, தங்கை, அண்ணன், தம்பி –
இதில் எதிலாவது நமக்கு சாய்ஸ் உண்டா…?
இதில் எதுவாவது நம்மைக் கேட்டுக்கொண்டு,
நம் விருப்பப்படி நடக்கிறதா…?
அதே போல் எத்தனை ஆண்டுக்காலம் உயிர் வாழப்போகிறோம் …?
எப்போது உயிர் பிரியும் …?
இதில் எதிலாவது நம் பங்கு உண்டா….?
சுத்தமாக இல்லை….?
அப்படியானால், நம் பிறப்பின் அர்த்தம் என்ன…?
நம்மால் ஆகக்கூடியது தான் என்ன…?
இந்த வீடியோவை பாருங்களேன்…
விடை கிடைக்கலாம்…!!!
…..



நமக்கு தெரிந்திருந்தும் செயல்படுத்த தவறும் விஷயம் இது.
யாராவது இப்படி அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருந்தால் நல்லது தான்.
உண்மை தான் , திரும்ப திரும்ப சொல்வதாலும் , படிப்பதாலும் , நினைவில் வைத்துக்கொள்வதாலும் – இந்த எண்ணங்கள் உதவிக்கு வரும்.
எனக்கு whatsapp இல் வந்த செய்தி
💢 தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது
~~~~~~
💢ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது
~~~~~~
💢ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு
💢100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்
~~~~~~
💢1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு
💢3 மணி நேரம் சினிமா விருப்பம்
~~~~~~~
💢பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை
💢வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்
~~~~~~~
~~~~~~~
💢பொழுது போக்க முதல் வரிசை
💢கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே
~~~~~~~
💢அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை
💢இருபது நிமிட தியானம் கசக்கிறது
~~~~~~~
💢மண்டியிட்டு 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு
💢செல் போணை தோய்வில்லாமல் தேய்ப்பு!
படித்த உண்மை❗❗❗❗
என்னையும் மாற்றிக்கொள்கிறேன்
நீங்களும் மாறுங்கள் அடுத்த ஆண்டில் இருந்ததாவது
⚡✨🎇🎆 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2018
AS a start ….hope someone from Govt attend to this, I firmly believes that if this gets noticed by the people who matters , surely some thing will happen.
National Mission for Clean Ganga “could not utilise any amount out of the Clean Ganga Fund”, which meant the entire Rs198.14 crore (as of 31 March, 2017) was lying in banks. UPA abjectly failed. NDA has not succeeded till now. #Babudom rules. None cares.
Good one!!
யுக யுகமாக பலரும்கூறியது தானே … இவர் காெஞ்சம் புதுமையாக … ! பிறப்பின் மகிழ்ச்சியையும் இறப்பின் துயரத்தையும் எவனும் உணர்ந்ததில்லை என்பது தான் உண்மை … இடையில் இவன் செய்கிற சேட்டைகள் தான் இறப்பிற்கு பிறகும் மற்றவர்களால் பேசப்படுகிறது ….
நொந்த புண்ணைக் குத்துவதால் பயனொன்றில்லை
நோ யாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்!
பார்மீது நான் சகா திருப்பேன், காண்பீர்! (பாரதியார் சுயசரிதை) … என்று கூறியது தான் அவனை இன்றளவும் நினைக்கவைக்கிறது … கீதை உபதேசித்த பரமாத்மாவின் இறப்பும் தப்பவில்லை … நினைவில் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினவன் பாேன கதையை நினைவில் காெண்டு அடக்கி வாசிக்க கற்றுக் காெள்ள வேண்டும் ….!!!
This is wonderful YouTube message. Thanks for sharing