Category Archives: பொது

யாரைப்பற்றி…. யார்… ?…. துக்ளக் ஆசிரியர் சோ … (பகுதி-1)

… “சோ” அவர்களைப்பற்றி – திரு.ரஜினிகாந்த் பேசியது …. ஆசிரியர் சோ அவர்கள் மறைந்த பிறகு நடந்த முதலாவது துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியிலிருந்து – … … ———————————————————————————

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“ஊரான் வீட்டு நெய்யே” …பாஜக அரசு வங்கிப்பணத்தை இப்படி தாரை வார்ப்பது சரியா…?

This gallery contains 2 photos.

… … இப்படியும் சொல்லலாம்…”கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” …!!! வாராக்கடன் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை; செய்யப்படவும் மாட்டாது – என்று ஒரு பக்கம் பலமாக உறுதி அளிக்கிறார் நிதியமைச்சர்…. மத்தியஅரசு பெரிய அளவில் வெளிப்படையாகச் செய்தால் தானே பிரச்சினை… லோக்கலில், வங்கியளவிலேயே தள்ளுபடி சமாச்சாரத்தை முடித்து விட்டால், வெளியே தெரியாமல் கதையை முடித்து விடலாம் … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

ஃப்யூஜி மலைச்சிகரத்தில் பிரமிக்க வைக்கும் பைரோ டெக்னாலஜியில் வான / வாண வேடிக்கை …!!!

This gallery contains 2 photos.

… … … … பைரோ டெக்னாலஜி என்பது வெடிமருந்து பொருட்களை வித்தியாசமான முறைகளில் கையாண்டு / வடிவமைத்து நமது தேவைகளுக்கேற்ப பயன்படுத்துவது…. ஜப்பானிய அரசு, ஃப்யூஜி மலைச்சிகரத்தில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்திய பைரோ தொழில் நுணுக்க வாண வேடிக்கை, பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைப்பதோடு, ஜப்பானியர்களுக்கு இதில் இருக்கும் தேர்ச்சியையும் காட்டுகிறது. முக்கியமாக … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஆன்மிக அரசியல் – நியாயமான சந்தேகங்கள் – தந்தி டிவி பேட்டி …!!!

… … … ரஜினி அவர்கள் புதிய கட்சியை துவங்குவது பற்றி, அதுவும் ஆன்மிக அரசியல் சார்ந்த கட்சி துவங்குவது பற்றி பலருக்கும் பலவித சந்தேகங்கள் எழுகின்றன. அவற்றில் சில – நியாயமான சந்தேகங்கள்; சில வெறும் காழ்ப்புணர்ச்சி, போட்டி மனப்பான்மையால் கிளப்பப்படும் சந்தேகங்கள்…. நேற்றிரவு தந்தி தொலைக்காட்சியில் திரு.ரங்கராஜ் பாண்டே – இயக்குநர் அமீர் … Continue reading →

More Galleries

ரஜினி கட்சி – இயக்குநர் அமீரின் நியாயமான சந்தேகங்கள் – தந்தி டிவி பேட்டி ….

This gallery contains 1 photo.

… … … ரஜினி அவர்கள் புதிய கட்சியை துவங்குவது பற்றி, அதுவும் ஆன்மிக அரசியல் சார்ந்த கட்சி துவங்குவது பற்றி பலருக்கும் பலவித சந்தேகங்கள் எழுகின்றன. அவற்றில் சில – நியாயமான சந்தேகங்கள்; சில வெறும் காழ்ப்புணர்ச்சி, போட்டி மனப்பான்மையால் கிளப்பப்படும் சந்தேகங்கள்…. நேற்றிரவு தந்தி தொலைக்காட்சியில் திரு.ரங்கராஜ் பாண்டே – இயக்குநர் அமீர் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மாறி வரும் ரசனைகள்….!!!

This gallery contains 2 photos.

… … இந்தக்கால இளைஞர்கள் காணவென்றே சில நகைச்சுவை சித்திரங்களை கீழே பதிப்பிக்கிறேன். இன்றைய வார, மாத இதழ்களை, முக்கியமாக அவற்றின் அட்டைப்படங்களை பார்க்கிறோம்…. திரைப்பட நட்சத்திரங்கள் அட்டையில் இல்லாத இதழ்கள் உண்டா…? ஆனால், அபூர்வமாக (பிழைக்கத் தெரியாத..!!) ஒன்றிரண்டு இப்போதும் இருக்கின்றன தான்….!! ஒரு காலத்தில், வார, மாத இதழ்கள் எல்லாம் – நகைச்சுவை, … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நமக்கு புரியாத, நாம் அறியாத சக்தி இருக்கிறதா….??? துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்…!!!

This gallery contains 2 photos.

… … ஒரு நூறு வருடங்களுக்கு முன்னதாக தொலைக்காட்சி என்று ஒன்று வருமென்று கனவிலும் நினைத்திருப்போமா…? ஒளி, ஒலி இரண்டையும் அலைக்கற்றையாக்கி, அதை விண்ணில் உலவும் செயற்கை கோளுக்கு அனுப்பி, பின்னர் நாம் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில், விரும்பும் வடிவத்தில் மீண்டும் ஒளி, ஒலி -யாக மாற்றி பார்க்க/கேட்க முடியும் என்கிற சாத்தியக்கூறை நம் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்