Category Archives: பொது

காந்திஜியை துபாய் கௌரவிக்கும் அழகு …அற்புதம்…!!!

This gallery contains 1 photo.

… … … … துபாயின், 829 மீட்டர் உயரமுள்ள, உலகின் அதி உயர புர்ஜ் கலிஃபா கட்டிடம் முழுவதுமாக, வெளிப்புறத்தில் தெரியும்படி, புன்னகை தவழும் காந்திஜியை வண்ணக் கோலங்களில் ஒளிபரப்பி, பின்னணியில் அவருக்கு மிகவும் பிடித்த பாடலான “வைஷ்ணவ ஜனதோ ” ஒலிக்க – காந்திஜியின் 150-வது பிறந்த நாளை துபாய் கொண்டாடிய விதம் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

2-ஆம் பகுதி – மோடிஜியின் அரசாட்சி ….. ஒரு மூன்றாவது நபரின் பார்வையில்….

This gallery contains 2 photos.

… … … முந்தைய பகுதி –யின் தொடர்ச்சி … இம்மூன்று அம்சங்களால்தான் முற்றிலும் செயல்படாத, ஆனால் இடைவிடாது வெற்றுச்சொற்களை வீசிக்கொண்டே இருக்கும் அரசு உருவாகிறது. ஒரு கட்டத்தில் அரசே அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகளை நம்ப ஆரம்பிக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வேலையின்மையும் வறுமையும் உச்சத்திலிருந்த, இந்தியாவின் வளர்ச்சி மாபெரும் தேக்கத்தை அடைந்த காலகட்டம் இந்திராவின் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மோடிஜியின் அரசாட்சி எப்படி …? ஒரு மூன்றாவது நபரின் பாரபட்சமற்ற பார்வை…..!!!

… … … இந்த வலைத்தளத்தில் மோடிஜியின் ஆட்சி குறித்த விமரிசனங்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பாஜக நண்பர்கள் பலருக்கும் – இந்த தளத்தில் ஒருதலைப்பட்சமாக, பாஜக அரசுக்கு எதிராகவே விமரிசனங்கள் வந்து கொண்டிருப்பதாக ஒர் எண்ணம் இருக்கிறது. நான் என்ன தான் தற்கால அரசியல் நிகழ்வுகளை நாட்டின் நலம், சமுதாய நலன் என்கிற குறிக்கோளில் … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

சிவாஜி நினைவாக …..

This gallery contains 1 photo.

… … … நமது நினைவலைகளில் நீங்காத இடம் பெற்று விட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் இன்று – அவர் நினைவாக மறக்க முடியாத சில காட்சிகள் – பாத்திரங்கள்…….. ஒரு மாபெரும் சரித்திரத்தில், கதாபாத்திரங்களில் – இங்கே, இத்தனை சிறிய இடத்தில் – எதை சேர்ப்பது….. எதை விடுவது…? … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சாலை நடுவே அடாவடியாக வழிமறித்து லஞ்சம் கேட்கும் யானைகள் ….!!!

This gallery contains 2 photos.

… … … மனிதன் தனக்குள்ள கெட்ட பழக்கங்களை விலங்குகளுக்கும் கற்றுக் கொடுத்து விடுகிறான்…. இங்கே யானைகள் அடாவடியாக வழிமறிப்பதையும், மாமூல் பெற்றுக்கொண்டு வழி விடுவதையும் பாருங்கள்…. … . —————————————————————————————————————————–

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இளையராஜா அவர்களின் அருமையான ஒரு (BGM) பின்னணி இசைத்தொகுப்பு…..!!!

This gallery contains 1 photo.

… … 38 நிமிடங்கள்… கண்களை மூடிக்கொண்டு இந்த இசைப்பின்னணியோடு வாழலாம்… இன்று ஞாயிறு விடுமுறை தானே…நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.. சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்… முடிந்தால், இசையை கேட்கும்போதே, அந்தந்த திரைப்படத்தை, காட்சியை உருவகித்துக் கொள்ளுங்கள்… எந்த அளவிற்கு அந்த காட்சிகளை இந்த இசை மீண்டும் உங்களுக்கு உருவாக்கிக் காட்டுகிறது பார்ப்போம்….. அந்த திரைப்படங்களின் பெயர்களும் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

துருக்கி மலைகிராமத்தின் அசத்தும் இனிமையான “விசில்” மொழி….கொஞ்சம் கேட்டு பாருங்களேன்…

This gallery contains 2 photos.

… … … குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே விசில் அடிக்க கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்… துருக்கியை சேர்ந்த இந்த மலைப்பிரதேசத்தில் ஒரு வித்தியாசமான மொழி புழக்கத்தில் இருக்கிறது…! எல்லாவற்றிற்குமே விசில் தான். மொத்தம் 250 தினுசு விசில் சப்தம்…. ஒவ்வொரு தினுசு விசிலுக்கும் ஒவ்வொரு அர்த்தம்… ” டீ ரெடி… வரலாம்….” – ஒரு விசில் ” … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்