சிவாஜி நினைவாக …..


நமது நினைவலைகளில் நீங்காத இடம் பெற்று விட்ட
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
பிறந்த நாள் இன்று –

அவர் நினைவாக மறக்க முடியாத சில காட்சிகள் – பாத்திரங்கள்……..
ஒரு மாபெரும் சரித்திரத்தில், கதாபாத்திரங்களில் –
இங்கே, இத்தனை சிறிய இடத்தில் –
எதை சேர்ப்பது….. எதை விடுவது…?

மனதிற்கு பிடித்தவற்றில் –
வெகு வெகு சில காட்சிகள் மட்டும் கீழே…..!!!!

(பின்னரும் சமயம் வரும்… நிறைய பகிர்ந்துகொள்வோம்…! )

….


—————————————————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சிவாஜி நினைவாக …..

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    நடிகர திலகத்தின் நினைவாக : https://youtu.be/sEipFRf3-8s

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் செல்வராஜனின் விருப்பம் –

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.