This gallery contains 1 photo.
… … எவ்வளவோ உயர்ந்த மனிதர்கள், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அமர்ந்து கௌரவம் தந்த கவர்னர் பதவி இன்றைய ஆட்சியில் – பெண் பித்தர்களும், ஜாதி, மத வெறியர்களும், முன்னாள் பொறுக்கிகளும், போக்கிரிகளும் – அமர்ந்து ஆசைதீர சுகங்களை அனுபவிக்கும், வெறிகளை தீர்த்துக்கொள்ளும் – இடமாக மாறி விட்டது… இதற்கு முன்னால், மேகாலயாவின் கவர்னர் பொறுப்பில் … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…