வீதியில் வலம் வரும் வர்ணக் கோலங்கள்…!!! (பகுதி-4) இன்றைய சுவாரஸ்யம் ….


இந்து மதத்தின் பிறப்பிடமான –
இந்தியாவில் கூட, கிருஷ்ணரை இவ்வளவு ஆனந்தமாக –
பாடி, ஆடி – கொண்டாடும் நிகழ்வுகளை காண முடியாது.
அழகழகான ஆடைகளில் ஆடவர், பெண்டிர், சிறுவர் சிறுமியர்..
இசை, நடனத்தோடு – ஆனந்தத்தை கோலங்களில்
வீதி ஊர்வலங்கள்….

ISKCON (இஸ்கான்) ( International Society for Krishna Consciousness)
அமைப்பினர் ரஷ்யாவில் வீதிவலம் வரும் ஒரு அழகான காட்சி ….


———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to வீதியில் வலம் வரும் வர்ணக் கோலங்கள்…!!! (பகுதி-4) இன்றைய சுவாரஸ்யம் ….

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அற்புதம்!

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    நீங்கள் சொல்வது உண்மை.
    பார்க்க மிகவும் பரவசமாக இருக்கிறது.
    உள்ளூரில் இஸ்க்கான் நடத்தும் விழாக்கள் கூட
    இந்த அளவு ரம்மியமாக இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.