Category Archives: பொதுவானவை

மறுபிறப்பு நிஜந்தானா – ( பகுதி -2 )

This gallery contains 1 photo.

மறுபிறப்பு நிஜந்தானா  –  (  பகுதி -2   ) மறுபிறப்பு உண்டு என்பதை நிரூபிக்க முடியுமா ? விஞ்ஞான  பூர்வமாக ஆதாரங்களுடன் நிரூபிப்பது ஒரு வகை. சூழ்நிலை, சந்தர்ப்பங்களையும், பின்னணியையும், நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்வது இன்னொரு வகை. மறுபிறவி குறித்து  – மத நூல்களில் எண்ணற்ற உதாரணங்களும், தத்துவங்களும்  காணக்கிடைக்கின்றன.  பின்னூட்டங்களில் நண்பர்கள் சிலரும் அவற்றின் அடிப்படையில் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

மறுபிறப்பு – நிஜம் தானா ? – திகைக்க வைக்கும் சில தகவல்களோடு ஒரு அலசல் …..(பகுதி-1)

மறுபிறப்பு –  நிஜம் தானா ? – திகைக்க வைக்கும் சில தகவல்களோடு  ஒரு  அலசல் …..(பகுதி-1) சிறு வயதிலிருந்தே  இந்தப் பிரச்சினையின் தாக்கம் அநேகமாக அனைவரிடத்தும் உண்டு. இளைஞனாக இருந்தபோது – நான்  அவ்வப்போது இது குறித்த தகவல்களைத் தேடிப்படிப்பதுண்டு. ஆன்மிகப் பெரியவர்களின்  உரையைக் கேட்டும், படித்தும் கிட்டத்தட்ட மனதில்  ஒரு தீர்மானம் ஏற்பட்டு … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திருட்டுப் பயல்கள் …..

திருட்டுப் பயல்கள் ….. சுமார் 14 லட்சம் ஊழியர்கள் இந்திய ரெயில்வே துறையில் நேரடி ஊழியர்களாகப் பணி புரிகிறார்கள். மறைமுக ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இதே அளவிற்கு வரும் ! கடந்த வருட மொத்த  வருமானம் – சுமார்  Rs.1,06,000 கோடிகள். (ஒரு லட்சத்து ஆறு கோடிகள் !!!) தினமும் இதைப் பயன்படுத்துவோரின்  எண்ணிக்கை – … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அற்புதங்கள் – புகைப்படத் தொகுப்பு -3

This gallery contains 7 photos.

அற்புதங்கள் –   புகைப்படத் தொகுப்பு -3 In the resort town of Skagen you can watch an amazing natural phenomenon. This city is the northernmost point of Denmark, where the Baltic and North Seas meet. The two opposing tides in this place can not merge because they … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கலைஞர் கருணாநிதி நடத்தி வைத்த – பிள்ளையார் கோயில் கும்பாபிஷேம் …!!

This gallery contains 1 photo.

கலைஞர் கருணாநிதி நடத்தி வைத்த  – பிள்ளையார் கோயில் கும்பாபிஷேம் …!! நான்கு நாட்கள் முன்னர்  “தினமலர்”  (திருச்சி பதிப்பு)  நாளிதழில் முழுப்பக்க விளம்பரம் ஒன்று வந்திருந்தது. திருச்சியிலுள்ள (ஸ்ரீரங்கம் -நாச்சிக்குறிச்சி – முதல்வரின் தொகுதி ) பிள்ளையார் கோயில் ஒன்றின்  கும்பாபிஷேக  அழைப்பிதழே பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரமாக வந்தது. இதன் விசேஷம் என்னவென்றால் –  … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திருமதி நளினி சிதம்பரம் குறித்த சர்ச்சை – ஜூனியர் விகடன் சொல்லுவதென்ன ……….. ?

This gallery contains 2 photos.

திருமதி நளினி சிதம்பரம்  குறித்த சர்ச்சை -ஜூனியர் விகடன் சொல்லுவதென்ன  ……….. ? இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே வலைத்தளத்தில் கொல்கத்தாவின் சாரதா சிட் பண்டு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த இடுகையொன்று வெளிவந்தது. தமிழக மீடியாக்கள் இந்த விஷயம்  குறித்து எதுவும் எழுதவில்லை – “கப்சிப்” என்று எழுதி இருந்தேன். இரண்டு  நாட்கள்  கழித்து … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கௌஹாத்தி வழக்கிற்கு சென்னை லாயர் பெண்மணியை ஆலோசனைக்கு அணுகியதன் பின்னணி என்ன ..? – கொல்கத்தாக்காரர் கேட்கும் கேள்வி ….. !!

This gallery contains 1 photo.

கௌஹாத்தி வழக்கிற்கு  சென்னை லாயர் பெண்மணியை ஆலோசனைக்கு  அணுகியதன் பின்னணி என்ன ..? – கொல்கத்தாக்காரர் கேட்கும் கேள்வி ….. !! கொல்கத்தாவின் சாரதா சிட் பண்டு தொடர்பாக எழும் சர்ச்சைகள் பல ரகசிய “டீலிங்” குகளை  வெளியுலகத்திற்கு கொண்டு வருகின்றன. விஷயங்கள் தெரிய வரும்போது பகீரென் கிறது. சுமார் 1200 கோடி ரூபாய் பணம் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்