Category Archives: பொதுவானவை

கூட்டுக்கொள்ளை அடித்த சிமெண்ட் கம்பெனிகளுக்கு எதிரான வழக்கில் 6200 கோடி ரூபாய் அபராதம் ………

கூட்டுக்கொள்ளை அடித்த சிமெண்ட் கம்பெனிகளுக்கு  எதிரான  வழக்கில் 6200 கோடி ரூபாய் அபராதம்  ……… சில ஆண்டுகளுக்கு முன்னர், எந்தவித  காரணங்களும் இல்லாமலே, சிமெண்ட் விலை ஆகாயத்தில் பறந்தது. சிமெண்ட் கம்பெனிகளால் செயற்கையான பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது. வேண்டுமென்றே உற்பத்தி குறைக்கப்பட்டு, அதன் விளைவாக சப்ளை குறைக்கப்பட்டு, கடைகளில் சிமெண்ட் கிடைக்காத நிலை ஏற்பட்டது. பல மாதங்கள் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சில அரிய பழைய புகைப்படங்கள் (தொகுதி-3)

This gallery contains 12 photos.

சூதாடிகளைப் பற்றியே பேசி சூடு அதிகமாகி விட்டது.  மாறுதலுக்கு – கொஞ்சம் மனதைக்குளிர வைக்கும் பழைய புகைப்படங்களைப் பார்ப்போமே ! சுதந்திரம் கிடைத்த அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கம் ! டைடானிக் கப்பல் மூழ்கியது பற்றிய புகைப்படமும், அப்போதைய பத்திரிகைச் செய்தியும் ! தற்போதுள்ள பாலம் கட்டப்படாத நிலையில் ஹவுரா பிரிட்ஜ்( கல்கத்தா … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் – சென்னை SUPPRESS கிங்க்ஸ் குருநாத்+சீனிவாசன் பற்றி மகன் அஸ்வின் பேட்டி …..

This gallery contains 1 photo.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் – சென்னை SUPPRESS கிங்க்ஸ் குருநாத்+சீனிவாசன் பற்றி மகன் அஸ்வின் பேட்டி ….. முதலில் ஒரு செய்தி – வெள்ளிக்கிழமை மும்பைக்கு க்ரைம் பிராஞ்ச் விசாரணைக்கு போகும் முன்னர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கும் குருநாத்துக்கும் எந்தவித  ஒட்டோ உறவோ இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அவருக்கு CSK  யுடன் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இந்தியாவின் – பொறுக்கிகளின் லீக் – சிமெண்ட் மூட்டையின் சூதாட்ட கூடாரம்……

இந்தியாவின் –  பொறுக்கிகளின்  லீக் – சிமெண்ட் மூட்டையின் சூதாட்ட கூடாரம்…… தலைப்பைப் பார்த்ததும் சிலர் புருவத்தை உயர்த்தலாம் ! இது தவிர்க்க முடியாதது.  அந்த அளவிற்கு கோபமும் எரிச்சலும் ஏற்படுகிறது. குடி-கூத்து, விலைமாதர் உறவு, சூதாட்டம், கள்ளப்பணம், கறுப்புப்பணம், மோசடி, ஏமாற்றுதல் – இத்தனையையும் செய்பவர்களை வேறு எப்படி அழைக்க முடியும் ? சிமெண்ட் … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

ம.ம. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….

ம.ம. சிங்க்  கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் …. டெல்லி ஆங்கில தொலைக்காட்சிகள்  காங்கிரஸ் கூட்டணி அரசின் 4 ஆண்டுக்கால (9 ஆண்டுக்கால ? ) ஆட்சி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங்கின்  செ யல் திறன் பற்றி பல கருத்தெடுப்புக்களை நடத்திக் கொண்டும் ஒளிபரப்பிக் கொண்டும் இருக்கின்றன.  … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மறுபிறப்பு நிஜந்தானா ? ( பகுதி – 4 – இறுதிப்பகுதி )

This gallery contains 4 photos.

மறுபிறப்பு நிஜந்தானா ?    ( பகுதி – 4 – இறுதிப்பகுதி ) பொதுவாக  மனிதருக்கு முந்தைய பிறவிகள் பற்றி எதுவுமே நினைவிற்கு வருவதில்லை. (அப்படி வந்து விட்டால் தான் மறுபிறவியைப்பற்றிய சந்தேகமே  எழுந்திருக்காதே ) ஏன் இப்படி ? ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த பிறவியில் நிகழ்ந்தவற்றையே –  பழையவை அனைத்தையும் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மறுபிறப்பு நிஜந்தானா … ? ( பகுதி-3 )

This gallery contains 1 photo.

மறுபிறப்பு நிஜந்தானா … ?   ( பகுதி-3  ) ஒரு நண்பர் கேட்டிருக்கிறார் – இதைப்பற்றி எல்லாம் பேச வேண்டியது அவசியமா ? இதை எல்லாம் ஆராய்ந்து என்ன ஆகப்போகிறது ? உருப்படியாக நேரத்தை செலவழிக்கும் வழியைப் பாருங்கள் என்று. வாழ்க்கையின் பல அரிய உண்மைகள் நமக்குப் புரிய வரும்போது அனேகமாக நாம் வாழ்க்கைப் பயணத்தின்  … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்