Category Archives: பொதுவானவை

அடக் கடவுளே – வாழைப்பழம் கொடுத்தால் தீர்ந்ததா … ?

This gallery contains 1 photo.

– பாவத்தின் சம்பளம் … வாழைப்பழமா …? கடவுளே இது நியாயமா … ? – செய்த பாவம்  தொலைய, நம்ம அரசியல்வாதிகளும்  இப்படிச் செய்ய ஆரம்பித்து விட்டால் இந்த நாடு தாங்குமா … ?

More Galleries | 11 பின்னூட்டங்கள்

செய்தியே போதுமே – இதற்கு விமரிசனம் வேறு தேவையா … ?

This gallery contains 1 photo.

செய்தியே போதுமே – இதற்கு விமரிசனம் வேறு தேவையா … ? தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் – வெளிவந்திருக்கும் செய்தித் துளிகள் — 1) பிரதமர் ம.மோ.சி. 2004 முதல் 2013 வரையான ஒன்பது ஆண்டுகளில் – சுற்றிப் பார்த்த/சென்ற நாடுகள் – மொத்தம் – 67 இவற்றில் 63 நாடுகளுக்கான விமானப்பயணத்துக்கு … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

முதலமைச்சரின் கண்டிப்பு ….

முதலமைச்சரின்  கண்டிப்பு …. அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஆளும் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் செய்யும் தவறுகள் பற்றி முதலமைச்சர் மிகக் கடுமையாகப் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்திற்கு செய்தியாளர்களோ, வெளி நபர்களோ அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் – ஒரு வார இதழில் அதைப்பற்றிய விவரங்கள் வெளி வந்துள்ளன. வெளிவந்துள்ள செய்தியின் சுருக்கம் கீழே – … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

அரசியல் கட்சிகளுக்கு RTI சட்டம் வேண்டாமாமே …. !!

அரசியல் கட்சிகளுக்கு RTI சட்டம் வேண்டாமாமே …. !! எல்லா கட்சிகளுமே – இந்த விஷயத்தில் மட்டும் சொல்லி வைத்தது போல், ஒரே ஸ்ருதி, லயம்  -தாளத்தில் குரல் கொடுக்கின்றன! அண்மையில், மத்திய தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமை சட்டம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளுக்கும் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு அளித்ததை யொட்டி காங்கிரஸ், பிஜேபி, … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

நரேந்திர மோடி – வரலாமா ? வந்தால் என்ன ஆகும் ?

This gallery contains 1 photo.

நரேந்திர மோடி –  வரலாமா ? வந்தால் என்ன ஆகும் ? மோடி பாரதீய ஜனதா கட்சியில் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறார். 2014 தேர்தலில் – ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு பிஜேபி கூட்டணிக்கு பலம் கிடைத்தால் – மோடி தான் அடுத்த பிரதமர் என்பதில் சந்தேகம் இல்லை ! இந்த விஷயம் தெளிவாக்கப்பட்டு விட்டது. மோடியின் பின்னணி … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இது என்னவென்று யாருக்காவது புரிகிறதா ?

This gallery contains 2 photos.

இது  என்னவென்று யாருக்காவது புரிகிறதா ? கீழே இருப்பது ஒரு விளம்பரம் – முதலில், கடைசி வரி மட்டும் இல்லாமல்.    எதாவது புரிகிறதா ? இப்போது கீழே இருப்பது அதே விளம்பரத்தின் முழுத் தோற்றம் – கடைசி வரியையும் சேர்த்து – இப்போது புரிகிறதா ? கடந்த சுமார் 10 நாட்களாக  இந்து ஆங்கில நாளிதழில்  … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திருமதி சோனியா காந்தியை பேட்டி கண்டவர் ………

திருமதி சோனியா காந்தியை பேட்டி கண்டவர் ……… கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக  பதவி  வகித்து வருகிறார். நேரடியாகவோ, மறைமுகமாகவோ – கட்சியில் அவருக்கு எந்தவித போட்டியோ, எதிர்ப்போ – கிடையவே கிடையாது. கட்சியில் இருப்பவர்களும் சரி, கட்சியை விட்டு வெளியேறியவர்களும் சரி, வெளியேற்றப்பட்டவர்களும் சரி – இவரைக் … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்