This gallery contains 1 photo.
. பல்லடத்தில் மதிமுக மாநாடு நடக்கவிருக்கிற நிலையில், மதிமுக மக்கள் நலக்கூட்டணியை உறுதிப்படுத்தினால், மதிமுக விலிருந்து நிர்வாகிகளை, தொண்டர்களை பெரிய அளவில் பிரித்து இழுப்போம் என்று பயமுறுத்துகிற மாதிரி, மாநாட்டுக்கு 2 நாட்கள் முன்னதாக காஞ்சி மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமுவை திமுகவிற்கு இழுத்தார் கலைஞர். இந்நிலையில், நேற்று மதிமுக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…