Category Archives: தமிழ்

மோடிஜி மீது டாக்டர் சு.சுவாமி நேரடி குற்றச்சாட்டு – 18 பில்லியன் டாலர் கருப்புப்பணம் வெள்ளையானது….. !!!

This gallery contains 3 photos.

மோடிஜி அரசின் மீது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேரடியாக தாக்குதலைத் துவங்கி இருக்கிறார்…. அண்மையில் பிரதமர் மோடிஜிக்கு சு.சுவாமி எழுதிய கடிதத்தில், மோடிஜி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வந்திருக்கும் நேரடி அந்நிய முதலீடான 24 பில்லியன் டாலரில் – 18 பில்லியன் டாலர் உண்மையான முதலீடு அல்லவென்றும், இந்தப்பணம் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ஜூ.வி. தரும் தகவல்கள் -கா.சி. மற்றும் வாசன் கம்பெனி பற்றி ….!!!

This gallery contains 4 photos.

. . வாசன் கம்பெனிக்கும் திருவாளர் கா.சி. அவர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து லேடஸ்டாக ஜூனியர் விகடன் தரும் செய்திகள் கீழே – யாரைப்பற்றியும், எந்தவித அவதூறும் செய்வதில் நமக்கு விருப்பமில்லை. பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே இங்கு தருகிறோம் – அவ்வளவே – என்பதை நண்பர்கள் அறிவார்கள். இப்போதும் அப்படியே. இதற்கான மேற்கொண்டு விளக்கங்கள் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மதத்தின் பெயரை சொல்லித் திரியும் மனித விலங்குகள் ….

This gallery contains 9 photos.

. வாய்மை, நேர்மை, எதிரிகளாலும் குறை காண முடியாத வாழ்க்கை, சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடற்ற நிலை, பணிவு, எளிமை, கனிவு, வீரம், ஈகை, தோழர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு, அடித்தட்டு மக்களை நேசித்த விதம், அறிவுக் கூர்மை போன்ற உன்னத தலைமைப் பண்புகளால் மக்களை கவர்ந்தவர் – ஏழ்மையில் பிறந்தார்… பின்னர் பெரும் நிலத்தின் அதிபராக … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பாமா விஜயம் – வாசன் கம்பெனி – வக்கீல் நோட்டீஸ் ….!!!

This gallery contains 1 photo.

  பல வருடங்களுக்கு முன்பு ஒரு முழுநீள நகைச்சுவைப்படம் டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கியது – “பாமா விஜயம்” என்ற பெயரில் வெளிவந்தது. இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் ஒரு காட்சி… (என் நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு சொல்கிறேன் – கொஞ்சம் மாறுபடக்கூடும்….) வெளியூர் எதோ ஒன்று – அப்பாவான பிராம்மண வக்கீல் ஒருவர், … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

சிதம்பர ரகசியம் …..!!!

This gallery contains 1 photo.

. . ரகசியம் என்று காக்கப்பட்டு வந்தது இப்போது நாளிதழின் தலையங்கமே ஆகி விட்டது. ஆனாலும், நமது ஊடகங்கள் இதைப்பற்றி பேசா…!!! இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் – தீவிர பாஜக ஆதரவு ஏடான – “தினமலர்” நாளிழ் பாஜக அரசை கண்டித்து, அதுவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தலையங்கமே எழுதுகிறது….!!! “வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திரு.ஸ்டாலின் கவலைகள் தீர்ந்தன… இனி எந்த தடங்கலும் இருக்காது ….!!!

This gallery contains 2 photos.

  மதிமுக விலிருந்து பல நிர்வாகிகளை திமுக தலைமை கவர்ந்திழுத்து விட்ட சூழ்நிலையில் இன்று மாலை மிச்சமுள்ள முக்கிய நிர்வாகிகளுடன் திரு.வைகோ ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் விகடன் செய்தி இதழ் வைகோவுக்கு சில ஆலோசனைகளை கூறி இருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள் – ——– இப்போது மீண்டும் ஒரு பிளவை சந்திக்கிறது ம.தி.மு.க. இதுவரை … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

திடுக்கிடும் மோசடி – அமலாக்கத்துறை ( E.D.) அருண்ஜி வசம் இருக்கும்போதே இதெல்லாம் நடக்குமா…?

. . திடுக்கிடும் மோசடி குறித்த தகவல் ஒன்று நேற்றைய தினம் வெளியாகி இருக்கிறது. நிதியமைச்சராக திரு.அருண் ஜெட்லி அவர்கள் இருக்கும்போது இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது….! வர்த்தக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவை, பயனாளிகளிடம் இருந்து தங்களுக்கான தொகையை வசூல் செய்யும்போது, கூடவே TDS ( tax deduction … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்