Category Archives: தமிழ்

கோவையில் சிக்கிய ஆயிரத்தில் -sorry – பல்லாயிரத்தில் ஒருவர்….!!!

This gallery contains 1 photo.

… … ஆயிரத்தில் ஒருவர் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். அவரது ஆயுட்காலத்திற்குள் இந்த வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டு, நிரந்தரமாக கம்பி எண்ண அனுப்பப்படுவாரென்று நம்புவோமாக….. பல்கலைக்கழகத்திற்கு பாரதியாரின் பெயரை வைத்திருக்கிறார்களே என்று யோசிக்கிறார்களா …? இல்லை நோட்டில் காந்தி படம் இருக்கிறதே என்று தயங்கி டாய்லெட்டில் பதுக்காமல் தான் இருக்கிறார்களா…? பல்கலைக்கழக துணைவேந்தர்…!!! எத்தனை … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

100 அடி உயர அலையில் உலா வரும் சாகசம் … உலக சாதனையாளர் Garrett McNamara ….

This gallery contains 1 photo.

… … … Garrett McNamara – அலை உலகின் சாதனையாளர் இவர். surfing எனப்படும் அலைகளில் உலவி, சறுக்கி வரும் விளையாட்டில் கின்னஸ் சாதனை புரிந்தவர்… உலகிலேயே மிகப்பெரியதான, சுமார் 100 அடிகள் உயரமான அலையில் உலவியபடியே சறுக்கி வந்து, போர்ச்சுக்கீசிய கடற்படையின் மிக உயரிய விருதான “வாஸ்கோ-ட-காமா விருதைப் பெற்றவர்…. உயரமான அலைகளைத்தேடி … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

1000 ஆண்டுகளுக்கும் முன்னரே – தமிழகத்திலிருந்து மலேசியா வரை….!!!

… … தமிழர்கள், தமிழகத்திலிருந்து மலேசியா வரை சென்று பரவியது பற்றிய ஒரு அருமையான ஆவண செய்திப்படம் – டாக்டர் கே.சுபாஷிணி அவர்கள் தயாரித்தது – பார்க்கக் கிடைத்தது…! ( நன்றி – டாக்டர் கே.சுபாஷிணி ) நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மீடியா’க்கள் எப்படி செயல்படுகின்றன ….???

This gallery contains 2 photos.

… … … இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாது. ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே… அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை. அடையாளமில்லாமல் அலையும் ஒரு நாடோடி மனிதனைக்கூட இன்று எளிதாக தாக்கமுடியாது, அவர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக்கூட்டுவார்கள். அந்த உரிமை … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

பாவம்…. நாயும், பங்குச்சந்தையும் … புரிந்துகொள்ள இவ்வளவு நேரமா…!!!

This gallery contains 2 photos.

… … நேற்று காலை 11 மணிக்கு துவங்கி 12.55 -க்கு முடிந்து விட்டது பிரசங்கம்…. … ஏதோ இருக்கின்றதென்று நினைத்து வெறும் நிழலை, இல்லாத ஒன்றை, மீண்டும் மீண்டும் துழாவிப் பார்க்கும் இந்த நாயின் நிலையும், இந்திய பங்குச்சந்தையின் நிலையும் ஒன்றாகி விட்டதே…!!! நேற்று முழுவதும் தாக்குப் பிடித்து, இன்று பூராவும் அலைந்து, திரிந்து … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“மகிழ்ச்சி”யை உருவாக்கிக் கொள்வது எப்படி …? ஒரு வித்தியாசமான வீடியோ…!!!

… … தமிழில் பெற முயற்சித்தேன்… முடியவில்லை… எனவே உதவிக்கு சப்-டைட்டில்கள்…!!!

More Galleries | 1 பின்னூட்டம்

திரு. ஜெட்லிஜி கிண்டியது என்னவோ “ஹல்வா” தான்… ஆனால் கிடைத்தது….???

This gallery contains 2 photos.

… … பட்ஜெட் தயாரிப்பு வேலைகளை நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள், சம்பிரதாய முறைப்படி “ஹல்வா” கிண்டி துவக்கி வைத்த புகைப்படம் கீழே – ( வடக்கே “அல்வா” அல்ல ஹல்வா” தான்…!!!) … … மோடிஜியின் புகழ்பெற்ற “பகோடா” quote- ஐ வைத்து கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா வரைந்த சிரிப்புப்படம் கீழே – … … … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்