…
…

CG1_7032
…
Garrett McNamara – அலை உலகின் சாதனையாளர் இவர்.
surfing எனப்படும் அலைகளில் உலவி, சறுக்கி வரும் விளையாட்டில் கின்னஸ் சாதனை புரிந்தவர்… உலகிலேயே மிகப்பெரியதான, சுமார் 100 அடிகள் உயரமான அலையில் உலவியபடியே சறுக்கி வந்து,
போர்ச்சுக்கீசிய கடற்படையின் மிக உயரிய விருதான “வாஸ்கோ-ட-காமா விருதைப் பெற்றவர்…. உயரமான அலைகளைத்தேடி உலகம் முழுவதும் அலைவதும், கடற்கரைகளை சுத்தப்படுத்துவதும் இவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு…!!!
Garrett McNamara -வின் உலக சாதனைக்கான வீடியோ கீழே –
இடம் – Nazare, Portugal –
…
….



அலை, நினைத்துப்பார்க்கமுடியாத பிரம்மாண்டம். தண்ணீர்ச் சுவர். சுனாமிபோன்று. பார்க்கவே பரவசமாயிருக்கு.
Not much interested in surfing, as it looks like combination of several clips and அலையின் பிரம்மாண்டத்தின் effectஐக் குறைக்கிறது.
தமிழன்,
//combination of several clips and அலையின் பிரம்மாண்டத்தின் effectஐக் குறைக்கிறது//
நீங்கள் சொல்வது சரியே…
நம்ம ஊர் பக்கங்களில் எல்லாம் இந்த மாதிரி அலைகளைப்பற்றி நினைக்கவே முடியாது.
அதனால் தான் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்து பதிவிட்டேன்.
இதற்கெல்லாம் ஒருவித வித்தியாசமான பூகோள, கடல்-கரை அமைப்புகள் தேவைப்படுகின்றன…!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
fantastic adventure